Home
News

வெறும் ரூ.150/-ரீசார்ஜ்: 56ஜிபி டேட்டா: ஜியோவை பழிவாங்கிய ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும்.

By Prakash S

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோவிற்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ரூ.149/-திட்டத்தில் 56ஜிபி டேட்டா வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் கண்டிப்பாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் ரூ.150/-ரீசார்ஜ்: 56ஜிபி டேட்டா: ஜியோவை பழிவாங்கிய ஏர்டெல்.!

மேலும் ஏர்டெல் ரூ. 149-/திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100ஜிபி டேட்டா போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ரூ.149/- திட்டத்தில் மொத்தமாக 42ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏர்டெல் ரூ.249/- திட்டம்:

ஏர்டெல் ரூ.249/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம்
28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்
இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

 ஏர்டெல் ரூ.448/- திட்டம்:

ஏர்டெல் ரூ.448/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏர்டெல் ரூ.449/- திட்டம்:

ஏர்டெல் ரூ.449/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 164ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.509/- திட்டம்:

ஏர்டெல் ரூ.509/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 90நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 126ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Makes a Strategic Move in the Prepaid Segment by Giving 56GB Data Under Rs 150 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X