Home
News

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டம்.!

ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது மூன்று புதிய நீண்டகால ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியா டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது மூன்று புதிய நீண்டகால ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டம்.!

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,699 என்கிற வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மும்பை வட்டாரத்தில் மட்டும் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அனைத்து வட்டாரங்களிலும் இந்த வருடாந்திர திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு புதிய திட்டங்கள்:

இரண்டு புதிய திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் புதிதாக இரண்டு நீண்ட கால திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ 998 மற்றும் ரூ 597 என்ற இரண்டு திட்டங்களும் முறையே 336 நாட்கள் மற்றும் 168 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் பயனளிக்கிறது.

அணைத்து வட்டாரத்திற்கும் அறிமுகம்

அணைத்து வட்டாரத்திற்கும் அறிமுகம்

குறிப்பாக, ஏர்டெல் நிறுவனம் இந்த ரீசார்ஜ் திட்டங்களைத் திறந்த சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அணைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும் நிறுவனத்தின் வலைத்தளத்திற்கு அல்லது மொபைல் பயன்பாட்டிற்குச் செல்வதன் மூலம் இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம்:

இத்திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 12 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Launches Rs 998 and Rs 597 Long Validity Prepaid Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X