Home
News

அறிமுகம் : ஏர்டெல் ரூ.195/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறவனம் இன்று ரூ.195/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. என்று தான் சொல்ல வேண்டும். நேற்று ஏர்டெல் நிறுவனம் ரூ.299 திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் : ஏர்டெல் ரூ.195/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? செல்லுபடி.?

ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள ரூ.195/- ப்ரீபெயிட் திட்டத்தில் தினசரி 1.25ஜிபி டேட்டா வீதம், 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றது. இதற்குமுன்பு ஏர்டெல் அறிவித்த சலுகைகள் மற்றும் மற்றும் கட்டணத் திட்டங்களைப் பார்ப்போம்.

 ஏர்டெல்  ரூ.289 /- ப்ரீபெயிட் திட்டம்

ஏர்டெல் ரூ.289 /- ப்ரீபெயிட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் வாடிக்கையாளர்கள் ரூ.289-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை நாள்ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

 ஏர்டெல் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Launches Rs 195 Prepaid Plan With 1 25GB Daily Data and Unlimited Voice Calls: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X