Home
News

அறிமுகம் : ஏர்டெல் ரூ.129/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

ஏர்டெல் வழங்கும் ரூ.129/-திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ஹலோ ட்யூன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

பாரதி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் ரூ.129/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டம் பல்வேறு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இந்நிறுவனம் இதற்கு முன்பு ரூ.219/- திட்டத்தை அறிவித்தது, அந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் : ஏர்டெல் ரூ.129/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபட

இப்போது அறிமுகப்படுத்தியுள்ள ரூ.129/- ப்ரீபெயிட் திட்டத்தின் கீழ் ஹலோ ட்யூன்ஸ் சலுகையும் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு ஹலோ டியூன் அமைக்க முடியும்.

 ஏர்டெல் ரூ.129/-திட்டம்

ஏர்டெல் ரூ.129/-திட்டம்

ஏர்டெல் ரூ.129/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் 4ஜி டேட்டா கிடைக்கிறது, பின்பு இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த
முடியும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலவச சலுகைகள்

இலவச சலுகைகள்

ஏர்டெல் வழங்கும் ரூ.129/-திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ஹலோ ட்யூன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்

தற்போது ரூ.219/- வழியாக ஏர்டெல் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டத்தை வரம்பற்ற காம்போ திட்டத்தினுள் இணைத்துள்ளது. ஹலோ ட்யூன் சந்தா தேவை இல்லை என்று கூறும் ஏர்டெல் பயனாளர்கள், ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம். இது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

முன்னதாக ஏர்டெல் அதன் ரூ.49/- திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது. மொத்தம் 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் இந்த திட்டமானது ஒரு நாள் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதும், மற்ற பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)
 மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்

மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் சந்தாதாரர்கள் 'மைஏர்டெல்' பயன்பாடு அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Launches Rs 129 Prepaid Plan With Unlimited Calls, 1GB of 4G Data for 28 Days; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X