Just In
- 54 min ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 2 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 4 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 6 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
Don't Miss
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்: பண்பட்ட கட்சி புண்பட வைக்காது..2 நாளில் முடிவு.. சஸ்பென்ஸ் வைக்கும் பாஜக
- Lifestyle
ஈஸியான முறையில் பிரட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
- Automobiles
பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Movies
"தளபதி 67" ஒன் லைன் கேட்டே மிரண்டு விட்டேன்.. அதிரடியான அடுத்தடுத்த அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெங்களூரில் 4ஜி சேவையை வழங்குகிறது ஏர்டெல்!

தொலைதொடர்பு சேவையில் மக்கள் கவனத்தை கவர்ந்து முன்நிலை வகித்து வரும் ஏர்டெல் நிறுவனம், தனது 4ஜி நெட்வொர்க் சேவையை பெங்களூரில் துவங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த 4ஜி சேவையில் புதிய 'ஸ்மார்ட்பைட்ஸ்' திட்டத்தினையும் வழங்க உள்ளது ஏர்டெல். இதனால் கூடுதல் ஏட் ஆன் சேவைகளையும் பெறலாம் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கூறினார்.
ஒவ்வொரு வருடமும் ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோரது எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே வருவதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக தொலைதொடர்பு சேவையில் முன்நிலை வகித்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். இந்நிலையில் புதிய 4ஜி நெட்வொர்க் சேவையை உருவாக்கி தந்துள்ளது.
இந்த சேவை வசதி ஏற்கனவே கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அதிகம் பெயர் பெற்ற தொழில் நுட்பமான 4ஜி நெட்வொர்க் சேவை வசதியினை, கொல்கத்தாவில் தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபில் துவங்கி வைத்துள்ளார்.
கொல்கத்தாவில் ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த 4ஜி தொழில் நுட்பத்தில் உள்ள முக்கிய வசதிகளை பற்றியும் பார்ப்போம்.
இந்த 4ஜி தொழில் நுட்பம், 3ஜி தொழில் நுட்ப வசதியைவிட 5 மடங்கு அதி வேகம் கொண்டது. 3ஜி தொழில் நுட்பத்தில் ஒரு நொடிக்கு 21 எம்பி வரை டவுன்லோட் செய்ய முடியும்.
இதே 4ஜி நெட்வொர்க் வசதியில் ஒரு நொடிக்கு 100 எம்பி வரை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். இந்த 4ஜி தொழில் நுட்ப சேவையில் சிறந்த வீடியோ கான்ஃபிரன்ஸிங் தொழில் நுட்பத்தினை பெறலாம். 4ஜி தொழில் நுட்பத்தினை இனி பூனே, சன்டிகார் ஆகிய இடங்களிலும் வழங்கு உள்ளது ஏர்டெல் நிறுவனம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470