Home
News

அறிமுகம் : ஏர்டெல் ரூ.75/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

இதற்கு முன்பு ஏர்டெல் அறிவித்த ரூ.47 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையார்களுக்கு 500எம்பி டேட்டா மற்றும் 50எஸ்எம்எஸ்போன்ற நன்மைகளை வழங்குகிறது.

By Prakash S

ஜியோ நிறுவனம் நேற்று பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததை அடுத்து ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள
ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

அறிமுகம் : ஏர்டெல் ரூ.75/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள ரூ.75/- ப்ரீபெயிட் திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 300 நிமிடங்கள் இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.99/- திட்டம்:

ஏர்டெல் ரூ.99/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள ரூ.99 ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

ரூ.47/- ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.47/- ப்ரீபெய்ட் திட்டம்:

இதற்கு முன்பு ஏர்டெல் அறிவித்த ரூ.47 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையார்களுக்கு 500எம்பி டேட்டா மற்றும் 50எஸ்எம்எஸ்போன்ற நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்ததை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கபப்பட்டுள்ளது.

ரூ.229/- ப்ரீபெயிட் திட்டம்:

ரூ.229/- ப்ரீபெயிட் திட்டம்:

ரூ.229/- ப்ரீபெயிட் திட்டமானது அன்லிமிட்டெட் வாயஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை 45நாட்களுக்கு வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் உ.பி. மேற்கு மற்றும் உத்தரகண்ட் வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 199/- திட்டம்:

ஏர்டெல் 199/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.199 திட்டத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் ரூ.349/-திட்டம்:

ஏர்டெல் ரூ.349/-திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின்; ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் தினசரி 3ஜிபி டேட்டா விதம் 28 நாட்களுக்க பயன்படுத்த முடியும். மேலும் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Heats Up Entry Level Prepaid War by Launching Rs 75 Recharge With 1GB Data: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X