Home
News

அறிமுகம்: 82 நாட்கள் செல்லுபடியை கொண்ட ஏர்டெல் ரூ.499; எவ்வளவு டேட்டா கிடைக்கும்.?

இந்த ஏர்டெல் திட்டம், ஜியோவின் ரூ. 498/- ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் போட்டியை உண்டாக்கியுள்ளது.

By Muthuraj

நிகழும் ஐபில் 2018 போட்டிகளை, ஏர்டெல் டிவி ஆப் வழியாக இலவச லைவ் ஸ்ட்ரீம் செய்யும் வாய்ப்பை வழங்கிய கையேடு பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.499/- என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

அறிமுகம்: 82 நாட்கள் செல்லுபடியை கொண்ட ஏர்டெல் ரூ.499.!

இந்த ரூ.499/- ஆனது ஐபில் 2018 லைவ் ஸ்ட்ரீம் வாய்ப்பை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் கிரிக்கெட் சீசன் திட்டமான ரூ.251/- மற்றும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய ஐபில் திட்டமான ரூ.248/- போன்ற திட்டங்களுடன் கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நன்மைகளை பொறுத்தவரை, இந்த பார்தி ஏர்டெல் ரூ.499/- ஆனது நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தம் 82 நாட்களுக்கு செல்லுப்படியாகும் இந்த திட்டம் ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் நாள் ஒன்றிக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளையும் வழங்குகிறது.

அறிமுகம்: 82 நாட்கள் செல்லுபடியை கொண்ட ஏர்டெல் ரூ.499.!

இந்த ஏர்டெல் திட்டம், ஜியோவின் ரூ. 498/- ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் போட்டியை உண்டாக்கியுள்ளது. ஜியோ ரூ.498/- ஆனது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடி, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

ஏர்டெல் வழங்கும் 164 ஜிபி டேட்டா மற்றும் 82 நாட்கள் என்கிற நன்மையுடன் ஒப்பிடுகையில் ஜியோ திட்டமானது சற்று கூடுதல் நன்மைகளை - அதாவது 182 ஜிபி டேட்டா மற்றும் 91 நாட்கள் என்கிற செல்லுபடி - வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.251/- ஐ பொறுத்தவரை, மொத்தம் 51 நாட்கள் செல்லுபடியாகும், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டும் வழங்கும்.

அறிமுகம்: 82 நாட்கள் செல்லுபடியை கொண்ட ஏர்டெல் ரூ.499.!

மறுகையில் உள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- பேக் ஆனது நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 51 நாட்களுக்கு அளிக்கிறது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Comes Up With Rs 499 Prepaid Plan With 2GB Daily Data for 82 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X