Just In
- 9 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 10 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 10 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 10 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!
எரிபொருள் துறையில் நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், வாட்ஸ் ஆப் எண் மூலம் சிலிண்டர் புக் செய்யும் முறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது.

எத்தனையோ சிறப்பம்சங்களும், தொழில்நுட்பங்களும்
இத்தனை நாளாக சிலிண்டர் ஆர்டர் செய்ய வேண்டுமானால் போன் செய்தே முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் டிஜிட்டல் இந்தியாவில் எத்தனையோ சிறப்பம்சங்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது நவீன முறையில் சிலிண்டர் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
எரிபொருள் துறையில் நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விளங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது வித சிலிண்டெர் புக்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் அறிவிப்பானது நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-ஆப்
75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்
குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
இந்த நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அதேபோல் சிலிண்டர்களை வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிமுகமானது மே 26 ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது.

1800224344 என்ற வாட்ஸ் ஆப் எண்
1800224344., இந்த வாட்ஸ் ஆப் எண்ணின் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். புக்கிங் செய்த பிறகு அதை உறுதிப்படுத்தும் விதமாக வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று வரும். அதேபோல் அதிலேயே சிலிண்டருக்கான கட்டணத்தை செலுத்த டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, யூபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண முறை காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் ட்ராக்கிங் செய்வதற்கான் அம்சம்
அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்கவும் சிலிண்டர் ட்ராக்கிங் செய்வதற்கான் பல்வேறு அம்சங்களும் இதில் உள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் முன்னதாக நடைமுறையில் இருந்து இணையதள சேவை, மிஸ்டு கால் எண் போன்றவைகளும் நடைமுறையில் இருக்கும் எனவும் கூடுதல் வசதியாக வாட்ஸ் ஆப் புக்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
source: deccanherald.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470