Just In
- 5 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 6 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 7 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 7 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எஸ்எம்எஸ் மூலம் மொபைலுக்கு பரவும் வைரஸ்!!!
ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை அச்சுறுத்த புதிதாக ஒரு வைரஸ் வந்துள்ளது. Obad.a Trojan என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் போனில் உள்ள கான்டாக்ட் டைரக்டிரி மூலம் அனைத்து கான்டாக்டுகளுக்கும் பரவ கூடியது.
இந்த வைரஸ் ஒரு சாதாரன எஸ்எம்எஸ் மூலம் போன்களில் பரவி விடும் என்று காஸ்பெர்ஸ்கி லேப் ஆய்வகத்தினர் தெரிவித்துள்ளனர். மொபைலுக்கு பழைய படித்த மெசேஜ்களை ரீலோட் செய்ய லிங்குடன் மெசேஜ் வரும் அந்த லிங்கை நீங்கள் செய்தால் போதும் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைலுக்கு வைரஸ் டவுன்லோட் ஆகி விடும்.
போன்களில் வைரஸ் இருப்பது உங்களுக்கே தெரியாது. அது போனில் உள்ள அனைத்து கான்டாக்டுகளுக்கும் இதை பரப்ப தொடங்கி விடும். விளம்பர மெசேஜ்கள் போன்று வரும் எஸ்எம்எஸ் மூலமும் ஆன்டிராய்ட் மொபைல்களில் வைரஸ் பரவுமாம்.
Obad.a Trojan வைரஸ் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், உஸ்பேக்கிஸ்தான் மற்றும் கஜகிஸ்தான் ஆகிய நாடுகளில் தான் அதிகமாக பரவி உள்ளது. ஆனால் இது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் புதிதாக உங்கள் மொபைலுக்கு வெப் லிங் உடன் எதாவது எஸ்எம்எஸ் வந்தால் அதை முடிந்த வரையில் தவிர்த்திடுங்கள் அந்த வெப் லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470