ஆண்ட்ராய்டு போன்களுக்கான சிறந்த யோகா செயலிகள்

Written By:

சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக இந்தியா முழுவதும் பல பிரச்சாரம் மற்றும் பல விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கிஸ்பாட் வாசகர்களும் யோகா தினத்தை அனுசரிக்க ஏதுவாக எளிமையாக யோகா செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

இது மஞ்சப்பை காரங்களுக்கு மட்டும் தான் புரியும்

எளிமையாக யோகா செய்வது எப்படி என்பதை தெரிந்த கொள்ள நினைக்கும் உங்களது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக சில ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

ஸ்லைடர்களில் வழங்கப்பட்டிருக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்து நீங்களும் யோகா செய்யுங்கள், ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டெய்லி யோகா

டெய்லி யோகா

50 உயற்பயிற்சிகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட நிற்கும் விதங்களை வழங்குகின்றது டெய்லி யோகா செயலி. ஐந்து நிமிடத்தில் துவங்கி அதிகபட்சம் நாற்பது நிமிடங்கள் வரை இந்த செயலியில் யோகா பயில் முடியும்.

யோகா.காம்

யோகா.காம்

37 ப்ரோகிராம் மற்றும் 289 உடற்பயிற்சிகளின் வீடியோக்களை ஹெச்டி தரத்தில் வழங்குகின்றது யோகா.காம்.

சிம்ப்ளி யோகா

சிம்ப்ளி யோகா

இந்த செயலி ஆடியோ வடிவில் வழிமுறைகளையும் வீடியோ வடிவில் செயல் விளக்கத்தையும் வழங்குகின்றது. மேலும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சரியாக செய்ய வேண்டிய முழு உடற்பயிற்சிகளை வழங்குகின்றது சிம்ப்ளி யோகா.

யோகா ஃபார் வெயிட் லாஸ்

யோகா ஃபார் வெயிட் லாஸ்

துவக்கம் முதல் செய்ய வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் இந்த செயலி வழங்குகின்றது. இந்த செயலியில் அதிகபட்சமாக சுமார் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஹெச்டி தரத்தில் இருக்கின்றது.

7 மினிட்ஸ் யோகா

7 மினிட்ஸ் யோகா

பயன்படுத்த எளிமையாக இருக்கும் இந்த செயலி புகைப்படங்களின் மூலம் விளக்கங்களை காண்பிக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the Best Yoga Apps for Android Smartphones. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot