Home
News

இந்தியா : தலைசிறந்த சியோமி ரெட்மீ ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!

சியோமி ரெட்மீ 4 மற்றும் ரெட்மீ 4ஏ போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது.!

By Prakash

சியோமி பிராண்ட் பொதுவாக இந்திய சந்தையில் இரண்டாவது பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 14சதவீதத்திற்க்கு அதிகமான ஸ்மாட்போன்கள் விற்ப்பனை செய்யப்பட்டுள்ளது, மேலும் பல நவீன தொழில்நுட்பங்களுடன் தற்போது அந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன.

சியோமி ரெட்மீ 4 மற்றும் ரெட்மீ 4ஏ போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது,மேலும் தலைசிறந்த சியோமி ரெட்மீ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பின்வரும் ஸ்லைடர்களில் பார்ப்போம்.

சியோமி ரெட்மீ நோட் 4:

சியோமி ரெட்மீ நோட் 4:

டிஸ்பிளே : 5.5-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:2/3 ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி: 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 அதனுடன் அட்ரீனோ 506 ஜிபீயூ
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி வோல்ட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவி 10,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

 சியோமி ரெட்மீ  4:

சியோமி ரெட்மீ 4:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:2/3 ஜிபி
மெமரி:16/32ஜிபி
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 அதனுடன் அட்ரீனோ 506 ஜிபீயூ
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி வோல்ட்
பேட்டரி:4100எம்ஏஎச்
இக்கருவி 6,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

 சியோமி ரெட்மீ  4ஏ:

சியோமி ரெட்மீ 4ஏ:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 425 அதனுடன் அட்ரீனோ 308 ஜிபீயூ
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி வோல்ட்
பேட்டரி:3030எம்ஏஎச்
இக்கருவி 5,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம்:

சியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம்:

டிஸ்பிளே :5-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி
பேட்டரி:4100எம்ஏஎச்
இக்கருவி 8,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மீ நோட் 3:

சியோமி ரெட்மீ நோட் 3:

டிஸ்பிளே :5.5-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:2/3ஜிபி
மெமரி:16/32ஜிபி
செயலி:ஹெக்ஸா-கோர் ஸ்னாப்டிராகன் 430 அதனுடன் அட்ரீனோ 510 ஜிபீயூ
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி எல்டிஇ மற்றும் வோல்ட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவி 9,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி 4ஐ:

சியோமி மி 4ஐ:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 அதனுடன் அட்ரீனோ 405 ஜிபீயூ
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி எல்டிஇ
பேட்டரி:3120எம்ஏஎச்
இக்கருவி 11,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி மேக்ஸ்:

சியோமி மி மேக்ஸ்:

டிஸ்பிளே : 6.44-இன்ச் டிஸ்பிளே(1920-1080)
ரேம்:3/4ஜிபி
மெமரி:32/64ஜிபி
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 அதனுடன் அட்ரீனோ 405 ஜிபீயூ
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி எல்டிஇ
பேட்டரி:4850எம்ஏஎச்
இக்கருவி 14,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Xiaomi Redmi smartphones to buy in India; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X