Home
News

ஐபோன் 6எஸ் : நல்லதா கெட்டதா..?, நம்பலாமா நம்ப கூடாதா..??

இந்த வாரம் முழுக்க இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிள் செய்திகளின் வரிசையில் இந்த தொகுப்பு அந்நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் சார்ந்ததாகும். ஏற்கனவே ஐபோன் 6எஸ் கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து பார்த்துவிட்ட நிலையில் இந்த கருவியை நம்பலமாமா நம்ப கூடாதா என்பதை கடைசி ஸ்லைடரில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்..

இந்தியாவில் புதிய ஐபோன் விலை ரூ.1 லட்சம்..!

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

புதிய ஐபோன் 6எஸ் கருவியில் 4.7 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 1334*750 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

வசதி

வசதி

இம்முறை புதிய ஐபோன் கைகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயமே..

3டி டச்

3டி டச்

ஐபோனில் ஃபோர்ஸ் டச் வழங்கி அதையே 3டி டச் என ஆப்பிள் அழைக்கின்றது.

அழுத்தம்

அழுத்தம்

3டி டச் மூலம் வாடிக்கையாளர்கள் தொடு திரையை அழுத்துவதை கொண்டு அம்சங்களை பயன்படுத்த முடியும்.

பிராசஸர்

பிராசஸர்

புதிய ஏ9 சிப்செட் கொண்டிருக்கும் ஐபோன் 6எஸ் அதிக வேகத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

ஐபோன் 6எஸ் 70 சதவதீம் வேகமாகவும், அதிக கிராஃபிக்ஸ் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐசைட் கேமரா

ஐசைட் கேமரா

சந்தேகமே இல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் கேமரா மிகவும் துல்லியமான புகைப்படங்களை வழங்குகின்றது எனலாம்.

கேமரா

கேமரா

முந்தைய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் கருவிகளில் 8 எம்பி கேமரா வழங்கியிருந்த ஆப்பிள் இம்முறை 12 எம்பி ஐசைட் கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவையும் வழங்கி இருக்கின்றது.

லைவ் போட்டோஸ்

லைவ் போட்டோஸ்

ஆப்பிள் நிறுவனம் லைவ் போட்டோஸ் எனும் புதிய அம்சத்தினை புதி கருவிகளில் வழங்கி இருக்கின்றது. இதன் மூலம் ஒவ்வொரு புகைப்படத்தை எடுக்கும் போதும் 1.5 நொடிகள் முன்பும் பின்பும் பதிவு செய்யும்.

அனிமேஷன்

அனிமேஷன்

இந்த அம்சம் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை அனிமேஷன் வடிவில் வழங்கும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

எதிர்பார்த்தை போன்றே புதிய ஐபோனின் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றாலும் கருவி பார்க்க அழகாகவே காட்சியளிக்கின்றது.

கச்சிதம்

கச்சிதம்

வடிவமைப்பு அழகாக இருந்தாலும் கையில் நழுவமால் இருக்க பின்புற வடிவமைப்பில் சிலம மாற்றங்களை வழங்கி இருக்கலாம்.

மெமரி

மெமரி

ஐபோன் 6எஸ் முறையே 16 / 64/ 128 ஜிபி என மூன்று வித மெமரி மாடல்களில் வெளியாகின்றது.

கூடுதல் மெமரி

கூடுதல் மெமரி

வழக்கம் போல இம்முறையும் எந்த கருவியிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

மெகாபிக்சல்

மெகாபிக்சல்

ஐபோன் 6எஸ் கேமராவை பொருத்த வரை 8 இல் இருந்து 12 எம்பி வரை அதிகரித்து இருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய அம்சம் தான்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இருந்தும் ஆண்ட்ராய்டு கருவிகளுடன் ஒப்பிடும் போது 12 எம்பி கேமரா ஏமாற்றமான விஷயமே.

பேட்டரி

பேட்டரி

ஐபோன் 6எஸ் கருவியில் கழற்ற முடியாத 1715 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

பேக்கப்

பேக்கப்

ஐபோன் 6எஸ் பேட்டரி ஒரு நாள் முழுக்க பேக்கப் என தெரிவிக்கப்பட்டாலும் புதிய ஏ9 சிப்செட் மற்றும் 3டி டச் பேட்டரியை சீக்கிரம் காலி செய்யும் என்றே தெரிகின்றது.

வெளியீடு

வெளியீடு

செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும் இந்த கருவிகள் இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

விலை

ஐபோன் 6எஸ் 16ஜிபி $649 (ரூ. 43,000), 64ஜிபி $749 (ரூ. 50,000) மற்றும் 128ஜிபி $849 (ரூ. 56,310) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Best And Worst Features Of Apple's New Smartphone. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X