ரூ.500 முதல் வாட்டர் ஹீட்டர்.. 50% வரை தள்ளுபடி.. சூடான ஆஃப்பர்.. ஸ்டாக் தீரும் முன் உடனே வாங்கிடுங்கள்!
மழைக்கலாம் துவங்கிவிட்டது. குளிர் காலம் ஆரம்பமாகப் போகிறது. மழைக்காலத்தில் காலையில் எழுந்து சாதாரண தண்ணீரில் குளிப்பதே, எதோ ஐஸ் வாட்டரில் குளிப்பது போல் இருக்கிறது. தண்ணீரின் சில்னஸ்ஸிற்கு பயந்து சிலர் குளிப்பதற்கே தயக்கம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை!
குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த கூலான தண்ணீரில் குளிக்க வைப்பது அவர்களுக்கு சளிபிடிக்கச் செய்யும் என்பதனால், பெற்றோர்கள் வெதுவெதுப்பான சூடு தண்ணீரில் குளிக்க வைக்க முயல்கிறார்கள். ஆனால், எரிவாயு சிலிண்டர் விற்கப்படும் விலைக்குத் தினமும் நம்மால் சூடு தண்ணீரில் குளிக்க முடியாது.

சிலிண்டர் விலையுடன் ஒப்பிடும் போது, மின்சார கட்டணம் குறைவாகவே இருக்கிறது என்பதனால், தாராளமாக ஒரு வாட்டர் ஹீட்டரை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். குறைந்த விலையில் காம்பாக்ட் சைசில் ஏராளமான வாட்டர் ஹீட்டர்கள் இப்போது சலுகையுடன் வாங்க கிடைக்கின்றன என்பதை கவனித்துக்கொள்ளுங்கள் மக்களே.
குறைந்த விலையாக ரூ. 500 விலை முதல் வாட்டர் ஹீட்டர் ராடுகள் உட்பட, ஒரு பெரிய குடும்பத்திற்குத் தேவையான 25L அளவு கொண்ட வாட்டர் கீஸர் வரை இப்போது பல விலை பிரிவுகளில் வாங்க கிடைக்கின்றன. உங்களுக்காக சிறந்த வாட்டர் ஹீட்டர் சாதனங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1. நீங்கள் பேச்சிலர் என்றாலோ..அல்லது நீங்கள் சிக்கனமான நபர் என்றாலோ, இந்த ஹாவெல்ஸ் வாட்டர் ப்ரூப் இம்மர்க்ஷன்வாட்டர் ஹீட்டர் (Havells Water Proof Immersion Water Heater) ராடு உங்களுக்கு ஏற்றது. குளிர் காலத்தில் உங்களுக்கு தேவையான சுடு நீரை, இது சில நிமிடங்களில் கொடுக்கும்.
ஆனால், ஒரே நேரத்தில் உங்களால் ஒரு நபர் குளிக்க தேவையான ஒரு பக்கெட் தண்ணிரை மட்டுமே இதன் மூலம் உருவாக்க முடியும். இதன் அசல் விலை ரூ. 695 ஆகும். ஆனால், சலுகையுடன் இதை இப்போது வெறும் ரூ. 549 விலைக்கு வாங்கலாம். இது 2 வருட வாரண்ட்டி உடன் வருகிறது.
2. நீங்கள் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது உங்களுடைய பாத்ரூம் மிகவும் சிறியதாக இருக்கிறது என்றால், இந்த காம்பாக்ட் சைஸ் இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டரை உடனே வாங்கிவிடுங்கள். இது ஒரே நேரத்தில் 3L அளவு நீரை சூடு செய்கிறது. 1 அல்ல 2 நபர் குளிக்க போதுமானது. இது 5 வருட வாரண்டி உடன் ரூ. 4,400 விலையில் வருகிறது. இதன் சலுகை விலை ரூ. 2,749 மட்டுமே.

3. உங்கள் பாத்ரூமிற்கு அழகு சேர்க்கும் நோக்கத்துடன் டிரெண்டியான ஒரு வாட்டர் ஹீட்டரை நீங்கள் தேடுகிறீர் என்றால், இந்த Havells Instanio தான் உங்களுக்கான சரியான சாய்ஸ். இது 3L அளவுடன், அழகான டிஸைனுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 6,190 ஆகும். இப்போது சலுகையுடன் ரூ.3,649 விலையில் கிடைக்கிறது.
4. ஒரு முறை ஸ்விட்ச் ஆன் செய்தால், குறைந்தது 3 பேராவது குளிக்க வேண்டும் அல்லது தாராளமாக 2 பேர் குளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பவர்கள் இந்த 5L வாட்டர் ஹீட்டரை வாங்கலாம். கருப்பு நிறத்தில் கச்சிதமாக உங்கள் பாத்ரூமிற்குள் பொருந்தும் இந்த வாட்டர் ஹீட்டரின் அசல் விலை ரூ.7,299 ஆகும். தற்போதைய சலுகை விலை ரூ.3,799 மட்டுமே.
இது 5 வருட டேங்க் + 2 வருட எலெமென்ட் + 2 வருட தயாரிப்பு வாரண்டி உடன் வருகிறது. இந்த 4 வாட்டர் ஹீட்டர் மாடல்களும் மிகவும் குறைந்த விலையில் 50% வரையிலான சலுகையுடன் தற்போது வாங்க கிடைக்கிறது. காலம் தாமதிக்காமல் உடனே இந்த வாட்டர் ஹீட்டர்களை வாங்கி பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications








