Just In
- 9 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 9 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 10 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 11 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜியோ எபெக்ட் அனைத்து நெட்ஒர்க் நிறுவனங்களும் விலை குறைப்பு செய்தன.!
ஜியோ வின் வருகையின் பிற எல்லா நெட்ஒர்க் நிறுவனங்களும் தமது எல்லா சேவைகளுக்கும் விலைகுறைப்பு செய்திருக்கின்றன.
தொலைத்தொடர்பு துறையில் தமது வருகையால் பெரும் பூகம்பத்தையே உண்டாக்கியது ஜியோ.வாய்ஸ் கால் டேட்டா மெசேஜ் உள்ளிட்ட தமது எல்லா சேவைகளையும் இலவசமாக வழங்கியதின் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை குறைந்த காலத்திலே பெற்றது பிற நேட்வொர்க்குகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவினை பயன்படுத்த துவங்கினர் அதன் இலவச சலுகைகளுக்காக.
சென்ற ஆண்டின் இறுதிவரை மட்டுமே அறிவித்திருந்த தமது இலவச சலுகைகளை இந்த ஆண்டின் துவக்கத்தில் புத்தாண்டு சலுகையென பெயர்மாற்றம் செய்து மார்ச் மாதம் இறுதிவரை நீட்டிப்பு செய்தது.
ஜியோவின் இத்தகைய இலவச சலுகைகளால் பிற நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்துமே தமது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டி புதிய சலுகைகளை விலை குறைப்பு செய்து வழங்குகின்றன.
ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் பிற நெட்ஒர்க் நிறுவங்களைப்போலவே தமது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை விலைகுறைப்பு செய்து அளிக்கிறது.அவை குறித்த விவரங்களை காணலாம்.
ப்ரீபெய்ட்:
ஏர்டெல் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள தகவலின்படி ரூ.145 க்கு நாடு முழுமைக்குமான ஏர்டெல் நெட்ஒர்க்உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் லோக்கல்,எஸ்டிடி வாய்ஸ் கால் மற்றும் 300எம்பி 4ஜி டேட்டா உள்ளிட்டவைகளை பெறமுடியும்.அதே சமயத்தில் நீங்கள் 4ஜி மாடல் போன் உபயோகிப்பாளராக இருக்க விட்டால் 50எம்பி டேட்டா வை மட்டுமே பெற இயலும்.அதேபோல் ரூ.135க்கு நாடுமுழுமைக்குமான ஏர்டெல் நெட்ஒர்க் உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் லோக்கல் மற்றும் எஸ்டிடி உள்ளிட்ட சேவைகளையும் 1ஜி பி டேட்டா வினையும் பெற இயலும்.
அதேபோல் ரூ.345க்கான சலுகையில் நாடு முழுமைக்கும் எல்லா நெட்ஒர்க் நிறுவன எண்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியினையும் 1ஜிபி 4ஜி டேட்டா வசதியினையும் பெறலாம்.
போஸ்ட்பைட்:
போஸ்ட் பைட் சலுகைகள் ரூ.799க்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்,2ஜிபி டேட்டா உள்ளிட்டவற்றை பெற முடியும்.அதுவே ரூ.1199க்கு மேற்கண்ட சலுகைகளுடன் ரோமிங் கால் வசதிகளையும் 5ஜிபி டேட்டாவையும் பெற இயலும்.
வோடபோன்:
வோடபோன் டபுள் டாட்டா சலுகை ரூ.255க்கு 2ஜிபி டேட்டா வினை பெற இயலும் நிலையான 1ஜிபி டேட்டா வுடன் மற்றும் புது ஸ்மார்ட்போன் உபஉயோகிப்பாளர்களுக்கு 10ஜிபி டேட்டாவினை 1ஜிபி விலைக்கு வழங்குகிறது.
ரூ.144 வோடபோன்-வோடபோன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 300எம்பி 4ஜி டேட்டா
ரூ.344-349 எல்லா நிறுவன எங்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்,1ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பெற இயலும்.
ஐடியா:
ஐடியா நிறுவனம் ரூ.148க்கு ஐடியா நிறுவன எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,300 எம் பி டேட்டா வையும் ரூ.348க்கு எல்லா நெட்ஒர்க் எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா வினையும் வழங்குகிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.149க்கு எல்லா நெட்ஒர்க் நிறுவனங்களுக்கும் வாய்ஸ் கால் மற்றும் 300 எம்பி டேட்டா வையும் வழங்குகிறது.
மேலும் படிக்க
இனி 36 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவினைப் பெறலாம் பிஎஸ்என்எல் இல்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470