Home
News

காதலி.. மனைவிக்கு இதை கிஃப்ட் பண்ணுங்க.. அப்புறம் இந்த வருடம் முழுக்க காதலர் தினம் தான்..

காதலர் தின கொண்டாட்டம் நெருங்கிவிட்டது. இப்போதிலிருந்தே நம் மனம் கவர்ந்தவர்களுக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுப்பது என்ற யோசனைக்குள் பலர் மூழ்கி இருப்பீர்கள். உங்கள் தேடலை சுலபமாக்க ரூ.2000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் இயர்பட்ஸ் சாதனங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

காதலர் தின கொண்டாட்டம் என்றதும், அது காதலர்களுக்கானது மட்டும் தான் என்று நினைத்துவிடாதீர்கள். திருமணமானவர்கள் கூட, அவர்களின் மனைவிக்கு இந்த காதலர் தினத்தன்று கிஃப்ட் வாங்கி கொடுக்கலாம். இளைஞர்கள், உங்கள் காதலிக்கு கிஃப்ட் கொடுக்கலாம். ஏன் முரட்டு சிங்கிள்ஸ்கள் கூட அவர்களுக்கு அவர்களே கிஃப்ட் செய்து கொள்ளலாம்.

காதலி.. மனைவிக்கு இதை கிஃப்ட் பண்ணுங்க.. வருடம் முழுக்க காதலர் தினம்..

சரி, எது எப்படியாக இருந்தாலும், ரூ.2000 விலைக்குள் ஒரு பயனுள்ள கேட்ஜெட்டை வாங்கலாம். உங்களுக்காக மலிவு விலையில் பெஸ்டான பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் TWS இயர்பட்ஸ் சாதனங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

1. போல்ட் ஆடியோ Z40 TWS இயர்பட்ஸ் (Boult Audio Z40 True Wireless in-Ear Earbuds):
அமேசான் தலத்தில் இது சலுகையுடன் ரூ.1199
2. நாய்ஸ் பட்ஸ் VS104 TWS இயர்பட்ஸ் (Noise Buds VS104 Truly Wireless Earbuds):
அமேசான் தலத்தில் இது சலுகையுடன் ரூ. 1299
3. போட் நிர்வன ஐயான் TWS இயர்பட்ஸ் (boAt Nirvana Ion TWS Earbuds):
அமேசான் தலத்தில் இது சலுகையுடன் ரூ. 1799
4. போட் ஏர்டோப்ஸ் 81 TWS இயர்பட்ஸ் (boAt Airdopes Atom 81 TWS Earbuds):
அமேசான் தலத்தில் மிகவும் மலிவு விலையில் ரூ. 899
5. போட் ஏர்டோப்ஸ் 141 ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் (boAt Airdopes 141 Bluetooth TWS Earbuds):
அமேசான் தலத்தில் பட்ஜெட் விலையில் ரூ. 999
6. நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் TWS இயர்பட்ஸ் (Noise Buds VS104 Max Truly Wireless in-Ear Earbuds):
அமேசான் தலத்தில் இது சலுகையுடன் ரூ.1799
7. போட் ஏர்டோப்ஸ் 141 ANC TWS இயர்பட்ஸ் (boAt Airdopes 141 ANC TWS Earbuds):
அமேசான் தலத்தில் இது சலுகையுடன் ரூ.1499
8. போட் இம்மார்ட்டல் 121 TWS இயர்பட்ஸ் (boAt Immortal 121 TWS Earbuds):
அமேசான் தலத்தில் பட்ஜெட் விலை ரூ.999

இந்த TWS இயர்பட்ஸ் மாடல்கள் இப்போது போல்ட் (Boult), நாய்ஸ் (Noise), போட் (boAt) ஆகிய முன்னணி பிராண்டுகளின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. அதேபோல், இவை இப்போது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) இணையத்தள பக்கங்கள் வழியாக வாங்க கிடைக்கின்றன.

உங்கள் பிடித்தமானவர்களுக்கு இந்த காதலர் தினத்தன்று ஒரு பயனுள்ள பொருளை அன்பளிப்பாக வழங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், கட்டாயம் நீங்கள் இந்த TWS இயர்பட்ஸ்களில் இருந்து ஏதேனும் ஒன்றை வழங்கலாம். ரூ.899 விலை முதல் தரமான TWS இயர்பட்ஸ் சாதனம் வழங்க முடியும் என்பதனால், இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best TWS Earbuds Under Rs 2000 To Gift This Valentines Day 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X