அள்ளிக்கோங்க.. ரூ. 10,000 விலையில் டாப் 10 ஸ்மார்ட் டிவிகள்.. 1 இல்லை 2 Smart TV-ஆ கூட வாங்கி போடுங்க மக்களே..
ரூ. 10,000 விலைக்குள் பெஸ்டாக ஸ்மார்ட் டிவி வாங்க ஐடியா இருக்கிறதா? அப்படியானால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். இந்தியாவில் நடைபெறும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களின் சிறப்பு விற்பனை வழியாக ரூ. 5,999 விலை முதல் ரூ. 10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட் டிவி மாடல்களை தான் இந்த பதிவில் உங்களுக்காக தொகுத்துள்ளோம். உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்ற ஸ்மார்ட் டிவி மாடலை 1 அல்ல இரண்டாக கூட வாங்கிக்கொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.
1. தாம்சன் ஸ்மார்ட் டிவி (Thomson Smart TV):
ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்காக, Thomson 24 Alpha001 Smart TV மாடலை வெறும் ரூ. 5,999 விலைக்கு வழங்கி ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது. இந்த குறிப்பிட்ட மாதிரி அனைத்து அவசியமான ஸ்மார்ட் டிவி அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் தரத்தைத் தேடுபவர்களுக்கு ஈர்க்கக்கூடிய விருப்பமாக அமைகிறது.

2. விடபுள்யூ ஸ்மார்ட் டிவி (VW Smart TV):
இந்த விடபுள்யூ பிரேம்லெஸ் சீரிஸ் VW32S 32'' இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி ரெடி (VW Frameless Series VW32S 80 cm 32 inches LED Smart TV HD Ready) தற்போது ரூ. 6699 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 3000 மதிப்பிலான கூப்பன் சலுகையும் கிடைக்கிறது.
3. மார்க் ஸ்மார்ட் டிவி (MarQ Smart TV):
மார்க் நிறுவனம் அதன் 32 இன்ச் HD Ready LED Smart Coolita TV-யை இப்போது ரூ. 21,000 இலிருந்து ரூ. 7,799 என்ற சலுகை விலையில் விற்பனை செய்கிறது. இத்துடன் கூடுதலாக, அவற்றின் 24 இன்ச் HD ரெடி LED ஸ்மார்ட் லினக்ஸ் டிவியின் விலை ரூ. 19,990 இலிருந்து ரூ. 6,499 விலைக்கு குறைத்துள்ளது.
4. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி (Infinix Smart TV):
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் HD Ready LED Smart Linux TV 2024 Edition மாடல் மீது 55% தள்ளுபடியை வழங்கி ஒரு சிறந்த ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. இது 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கான விலையை ரூ. 16,999 லிருந்து வெறும் ரூ. 7,500 என்ற விலைக்கு பிளிப்கார்ட் குறைத்துள்ளது.
5. கோடாக் ஸ்மார்ட் டிவி (Kodak Smart TV):
கோடக் நிறுவனம் அதன் HD Ready LED Smart Linux TV 2024 Edition மீது 46% தள்ளுபடியை வழங்கி, அதன் விலையை ரூ. 14,999 இலிருந்து ரூ. 7,999 விலைக்கு குறைத்துள்ளது.
6. டிசிஎல் ஸ்மார்ட் டிவி (TCL Smart TV):
TCL நிறுனவத்தின் டிசிஎல் 32L4B 32" இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (TCL 32L4B 32 Inches LED Smart TV HD Ready) சாதனம் தற்போது ரூ. 8990 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது.
7. ரெட்மி ஸ்மார்ட் டிவி (Redmi Smart TV):
ரெட்மி பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் ரெட்மி எப் சீரிஸ் 32" இன்ச் எல்இடி 720p ஸ்மார்ட் டிவி (Redmi F Series 32 Inches LED 720p Smart TV L32MA-FVIN) | HD Ready) மீது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் விலை ரூ. 8999 ஆக குறைந்துள்ளது.
8. சியோமி ஸ்மார்ட் டிவி (Xiaomi Smart TV):
சியோமி நிறுவனத்தின் சியோமி எ சீரிஸ் L32MA-AIN 32" இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (Xiaomi A Series L32MA-AIN 80 cm LED TV HD Ready | Google) மாடல் சாதனம் ரூ. 10999 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது.
9 . சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TV):
பிரபலமான மற்றும் நம்பகமான சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் 32 இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி (Samsung 32 Inches LED HD Ready TV) இப்போது ரூ. 10999 சலுகை விலையில் கிடைக்கிறது.
10. ஏசர் ஸ்மார்ட் டிவி (Acer Smart TV):
ஏசர் 32" இன்ச் வி ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் QLED டிவி (Acer 80 cm 32 inches V Pro Series HD Ready Smart QLED Google TV) இன் தற்போதைய சலுகை விலை ரூ. 11,999 மட்டுமே. கூடுதல் வாங்கி சலுகையுடன் இதை ரூ. 10,000 விலைக்குள் வாங்க கிடைக்குறது.


Click it and Unblock the Notifications








