அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?

|

Best Time To Buy Oppo Smartphones: நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், காய்கறிகளின் மீது கூட தினம்-தினம் இப்படி ஒரு சலுகையை நாம் பார்க்க முடியாது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் புது போன் வாங்க வைப்பதற்காக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சலுகைகளைப் பார்த்தல், நம் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் கூட, இன்னொரு புதிய டிவைஸை வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றிவிடும் போலத் தெரிகிறது.

Oppo மாடல்களின் மீது நம்ப முடியாத சலுகை

Oppo மாடல்களின் மீது நம்ப முடியாத சலுகை

ஆம், அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பல கவர்ச்சிகரமான சலுகையைத் தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூட சலுகை, Oppo மாடல்களின் பல ஸ்மார்ட்போன்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் சிறந்த Oppo ஸ்மார்ட்போன்கள் பற்றிய பட்டியலை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இதில் உங்களுக்குப் பிடித்த புதிய Oppo ஸ்மார்ட்போன் மாடல்களை தேர்வு செய்து பயன்பெறுங்கள்.

1. OPPO A16k

1. OPPO A16k

இந்த OPPO A16k ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,490 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. OPPO A15s

2. OPPO A15s

இந்த OPPO A15s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 + 2 + 2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Helio P35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. OPPO A31

3. OPPO A31

இந்த OPPO A31 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 12+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek 6765 octa core பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Oppo A54

4. Oppo A54

இந்த Oppo A54 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio P35 GPU பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Oppo A55

5. Oppo A55

இந்த Oppo A55 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 18,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 14,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

6. OPPO F21 Pro

6. OPPO F21 Pro

இந்த OPPO F21 Pro ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 27,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 22,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.43' FHD+ AMOLED கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP + 2MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது 4500 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

இன்னும் ஏராளமான மாடல்கள் மீது சலுகை

இன்னும் ஏராளமான மாடல்கள் மீது சலுகை

இந்த ஸ்மார்ட்போன்களுடன் இன்னும் சில ஒப்போ சாதனங்கள் மீதும் இப்போது சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாடல்கள் ரூ.20,000-திற்கு மேல் செல்வதனால், ஒரே ஒரு மாடலை மட்டும் இந்த பட்டியலுடன் இணைத்துள்ளோம். இதேபோல், இன்றைய அமேசான் சலுகையின் கீழ் ரெட்மி, விவோ போன்ற பிற பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Best Time To Buy Oppo A15s A16k A31 A54 A55 and F21 Pro Smartphones With Offer From Amazon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X