'வர்க் இன் இந்தியா' தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள்..!

Posted By:

'அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரு' எனும் வசனத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நம் நாட்டில் பல விஐபிக்கள் இருக்கும் நிலைமை யாருக்கு தெரியுமோ இல்லையோ, ஆனால் இந்நிறுவனங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கத்தான் செய்யுது. அதனால் தான் நம் நாட்டில் இருக்கும் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்திருக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் பணியாற்ற சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் க்ரேட் ப்ளேஸ் டூ வர்க் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இயங்கி வரும் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் இந்தியாவில் இயங்கி வரும் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆர்எம்எஸ்ஐ

ஆர்எம்எஸ்ஐ

என்சிஆர் சார்ந்த தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் இந்நிறுவனம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

எஸ்ஏபி

எஸ்ஏபி

எஸ்ஏபி நிறுவனம் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது.

இன்ட்யூட்

இன்ட்யூட்

ஆன்லைன் அக்கவுன்டிங் சார்ந்த பணிகளை கவனிக்கும் இந்நிறுவனம் பட்டியலில் 7 வது இடத்தில் இருக்கின்றது.

டெலிபர்பார்மன்ஸ் இந்தியா

டெலிபர்பார்மன்ஸ் இந்தியா

பட்டியலில்டெலிபர்பார்மன்ஸ் இந்தியா நிறுவனம் 15வது இடத்தில் இருக்கின்றது.

பிட்னி போவ்ஸ் சாப்ட்வேர் இந்தியா

பிட்னி போவ்ஸ் சாப்ட்வேர் இந்தியா

பட்டியலில் 19வது இடத்தில் இருக்கின்றதுபிட்னி போவ்ஸ் சாப்ட்வேர் இந்தியா நிறுவனம்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

பலரும் பணியாற்ற துடிக்கும் இந்த நிறுவனம் பட்டியலில் 20வது இடத்தில் இருக்கின்றது.

அடோப் சிஸ்டம்ஸ் இந்தியா

அடோப் சிஸ்டம்ஸ் இந்தியா

வடிவமைப்பு சார்ந்த மென்பொருள் நிறுவனம் பட்டியலில் 21வது இடத்தில் இருக்கின்றது.

நெட்ஆப் இந்தியா

நெட்ஆப் இந்தியா

இந்நிறுவனம் பட்டியலில் 22வது இடத்தில் இருக்கின்றது.

வோடாஃபோன் இந்தியா

வோடாஃபோன் இந்தியா

இந்நிறுவனம் பட்டியலில் 26வது இடத்தில் இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Following are the list of best tech workplaces in India for 2015. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot