'வேலை' இங்க மட்டும் தான் செய்யனும்..!

By Meganathan
|

உலகளவில் இந்த ஆண்டின் தலைசிறந்த சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலகின் தலைசிறந்த டாப் 25 சர்வதேச நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் உலகின் பிரபல நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன.

இவை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வழங்கும் வெவ்வேறு தகவல்கள் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன.

உலகில் இயங்கி வரும் சுமார் 47 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 10 சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

10. கேடென்ஸ் டிசைன் சிஸ்டம்ஸ்

10. கேடென்ஸ் டிசைன் சிஸ்டம்ஸ்

எலக்ட்ரானிக் டிசைன் ஆட்டோமேஷன் சார்ந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான கேடென்ஸ் இந்தாண்டின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 10 ஆவது இடம் பிடித்திருக்கின்றது.

09. அடென்டோ

09. அடென்டோ

சுமார் 150,000 ஊழியர்களுடன் கடந்த ஆண்டில் இருந்து ஒரு இடம் முன்னேறி இந்தாண்டின் பட்டியலில் 16வது இடமும் தொழில்நுட்ப நிறுவனங்களில் 09வது இடத்திலும் இருக்கின்றது அடென்டோ.

08. சிஸ்கோ

08. சிஸ்கோ

2015 ஆம் ஆண்டின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 15வது இடம் பிடித்திருக்கும் உலகின் பிரபல நெட்வர்க் கியர் நிறுவனமான சிஸ்கோ தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் 08வது இடம் பிடித்திருக்கின்றது.

07. ஆட்டோடெஸ்க்

07. ஆட்டோடெஸ்க்

முப்பறிமான வடிவமைப்புகளில் தலைசிறந்த நிறுவனமான ஆட்டோடெஸ்க் தொழில்நுட்ப நிறுவனங்களின் டாப் 10 பட்டியலில் 07 ஆம் இடத்தில் இருக்கின்றது.

06. மைக்ரோசாப்ட்

06. மைக்ரோசாப்ட்

தற்சமயம் வரை சுமார் 128,000 ஊழியர்கள் பணியாற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டின் பட்டியலில் 06வது இடம் பிடித்திருக்கின்றது.

05. ஈஎம்சி

05. ஈஎம்சி

உலகின் பிரபல டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனமான ஈஎம்சி 05வது இடத்தில் இருக்கின்றது. இந்நிறுவனத்தில் சுமார் 70,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 04. டெலிஃபோனிகா

04. டெலிஃபோனிகா

தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் 04 ஆம் இடம் பிடித்திருப்பது பிரபல மொபைல் தொலைதொட்பு நிறுவனமான டெலிஃபோனியா. ஸ்பெயின் நாட்டில் தலைமையகம் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் சுமார் 123,700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

03. நெட்ஆப்

03. நெட்ஆப்

கடந்த ஆண்டு 04 ஆம் இடத்தில் இருந்து இந்த ஆண்டு 03 ஆம் இடத்தில் இருக்கின்றது நெட்ஆப் நிறுவனம்.

02. எஸ்ஏஎஸ் இன்ஸ்டிட்யூட்

02. எஸ்ஏஎஸ் இன்ஸ்டிட்யூட்

கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றது பிரபல டேட்டா அனாலடிக்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான எஸ்ஏஎஸ் இன்ஸ்டிட்யூட்.

01. கூகுள்

01. கூகுள்

கூகுள் நிறுவனம் வழக்கம் போல இந்த ஆண்டும் முதலிடம் பிடித்திருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Best tech MNC workplaces in the world. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X