'நட்பு'னா என்னனு தெரியுமா..!!

ஒரே சட்டையை மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளுவது, "ஹே.. இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி..!" என்று ஜாலியாக உசுப்பு ஏற்றுவது, கணக்கு பண்ணாமல் காசு கொடுப்பது, கடிகாரம் பார்க்காமல் ஒன்றாய் பொழுதுகள் கழிப்பது, முதுகு சொறிந்து விடுவது, "என்ன மச்சி ரொம்ப பசிக்குதா..?" என்று சொல்லாமலே புரிந்து கொள்ளுவது என... எந்த விதமான மனித பாரம்பரிய, சாஸ்திர, சம்பிரதாயங்களையும் பின் பற்றாமல், தெளிவாக, இனிமையாக வாழும் ஒரு உன்னதமான உறவு தான் - நட்பு..!

'தாறு மாறான' வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்கள்..!

அந்த உறவை கொண்டாடும் வகையில்தான், வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை, நண்பர்கள் தினமாக உலகம் முழுதும் மக்கள் கொண்டாடுகின்றனர். "அப்படியான நல்ல நண்பர்களுக்கு சும்மா "ஹேப்பி ஃப்ரெட்ண்ட்ஷிப் டே..!" என்று சொன்னால் மட்டும் போதுமா..? ஏதாவது 'கிஃப்ட்' வாங்கி தர வேண்டாமா...?! இதோ சில ' டெக் கிப்ட்' ஐடியாக்கள்..!

சியோமி மீ பேண்ட் :

சியோமி மீ பேண்ட் :

அற்புதமான மற்றும் மிகவும் ஸ்டைல் ஆன பேண்ட்..!
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

கூகுள் கார்ட்போர்ட் :

கூகுள் கார்ட்போர்ட் :

நிச்சயம் இது ஒரு அசத்தலான நண்பர்கள் தின பரிசாக இருக்கும்..!
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

பவர் பேங்க் :

பவர் பேங்க் :

எப்போதும் போனும் கையுமாக இருப்பவருக்கு சிறந்த கிஃப்ட்..!
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

ஸ்டோரேஜ் கருவிகள்..!
 

ஸ்டோரேஜ் கருவிகள்..!

போனில் நிறைய பாட்டு கேட்கும், புகைப்படங்கள் நண்பருக்கு - மெமரி கார்ட்
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

ஸ்டோரேஜ் கருவிகள்..!

ஸ்டோரேஜ் கருவிகள்..!

ஆபீஸ் நண்பருக்கு - பென் டிரைவ்கள்
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

ஸ்ட்டோரேஜ் கருவிகள்..!

ஸ்ட்டோரேஜ் கருவிகள்..!

கம்ப்யூட்டரை சார்ந்த கில்லாடிகளுக்கு - 'ஹார்ட் டிஸ்க்'கள்..!
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

ஹெட்-போன்கள்..!

ஹெட்-போன்கள்..!

இசை பிரியர்களுக்கு இதை விட சிறந்த பரிசு ஒன்றில்லை..!
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..!

 
English summary
Checkout here some Best Tech Gifts to give on Happy Friendship Day 2015
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X