Home
News

2015 ஆம் ஆண்டில் பணியாற்ற உலகளவில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள்

By Meganathan

2015 ஆம் ஆண்டில் பணியாற்ற சிறந்த நிறுவனங்களாக உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை கிளாஸ்டோர் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்த ஆய்வில் பல நிறுவனஹ்களின் பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையை சேர்ந்தவரா நீங்கள், அப்படியானால் இந்த நிறுவனங்களில் பணியாற்ற நிச்சயம் விரும்புவீர்கள். இங்கு நீங்கள் பார்க்க இருக்கும் இந்த நிறுவனங்கள் 2015 ஆம் ஆண்டில் பணியாற்ற சிறந்த நிறுவனங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

கிளாஸ்டோர் நிறுவனத்தின் ஆய்வில் கூகுள் 5 க்கு 4.5 மதிப்பென்களை பெற்றுள்ளது. கடந்தாண்டு கூகுள் நிறுவனம் 8 ஆம் இடத்தில் இருந்தது.

F5 குழுமம்

F5 குழுமம்

2015 ஆம் ஆண்டில் பணியாற்ற சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 5க்கு 4.3 மதிப்பென்களை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது F5 குழுமம். இந்த நிறுவனம் கடந்தாண்டு 4 ஆம் இடத்தில் இருந்தது.

பேஸ்புக்

பேஸ்புக்

5 க்கு 4.1 மதிப்பென்களை பெற்று பேஸ்புக் நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம் 5 ஆம் இடம் பிடித்தது.

குவால்காம்

குவால்காம்

கடந்தாண்டு 13 ஆம் இடத்தில் இருந்த குவால்காம் நிறுவனம் இந்தாண்டு நான்காவது இடம் பிடித்துள்ளது.

அடோப்

அடோப்

உலகினி பிரபலமான வடிவமைப்பு மென்பொருள் நிறுவனமான அடோப் இந்தாண்டு ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

மேத்வர்க்

மேத்வர்க்

இந்தாண்டின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனமான மேத்வர்க் 19 ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம் 22 வது இடத்தில் இருந்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் 22 வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம் 32 வது இடத்தில் இருந்தது.

லின்க்டு இன்

லின்க்டு இன்

லின்க்டு இன் நிறுவனம் இந்தாண்டு 23 வது இடம் பிடித்துள்ளது.

ஸில்லோ

ஸில்லோ

ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸில்லோ இந்தாண்டு 33 வது இடம் பிடித்துள்ளது.

என்விடியா

என்விடியா

என்விடியா நிறுவனம் இந்தாண்டு 36 வது இடம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் 5 க்கு 3.9 மதிப்பென்களை பெற்றுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X