கொத்தா அஃபர்.. ரூ.4000 முதல் ரூ.10,000 விலைக்குள் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் சிஸ்டம்.. Dolby கூட இருக்கு..
ரூ.4000 முதல் ரூ.10,000 விலைக்குள் சோனி (Sony), ஜேபிஎல் (JBL), கோவோ (GOVO), ப்ளூபங்க்ட் (Blaupunkt), போட் (boAt), பிலிப்ஸ் (Philips) போன்ற முன்னணி பிராண்டுகளின் சூப்பரான ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை வாங்க முடியுமா? என்றால், இந்த பதிவை படித்தால் முடியும்.
உங்கள் வீட்டிற்கு ஒரு ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் சிஸ்டத்தை (Home theatre speaker system) வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? ஆனால், அதற்கு அதிக செலவாகும் என்று உங்கள் ஆசையை தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறீர்களா? இனியும் காலம் தாமதிக்க வேண்டாம், உடனே இந்த பதிவில் உள்ள பெஸ்ட் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் (best home theatre speakers) சிஸ்டங்களை பாருங்கள்.

மக்களிடையே நல்ல மதிப்பை பெற்ற குறைந்த விலை ஹோம் தியேட்டர் மாடல்களை (low price home theatre speaker systems) இங்கே இணைத்துள்ளோம். இந்த பட்டியலில் சோனி (Sony), ஜேபிஎல் (JBL), கோவோ (GOVO), ப்ளூபங்க்ட் (Blaupunkt), போட் (boAt), பிலிப்ஸ் (Philips) போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்ட மாடல்கள் உள்ளது. இவை எல்லாமே இப்போது வெறும் ரூ.10,000 விலைக்குள் சலுகையுடன் கிடைக்கிறது.
1. ஜேபிஎல் சினிமா SB24 டால்பி டிஜிட்டல் சவுண்ட்பார் (JBL Cinema SB24 Dolby Digital Soundbar):
பவர் அவுட்புட்: 110W (Dolby Digital 2.1 Channel)
அசல் விலை: ரூ.14,999
தள்ளுபடி: 43%
சலுகை விலை: ரூ.8,499
2. சோனி SA-D40 4.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர் சிஸ்டம் (Sony SA-D40 4.1 Channel Multimedia Speaker System):
பவர் அவுட்புட்: 80W (4.1 சேனல்)
அசல் விலை: ரூ.13,990
தள்ளுபடி: 23%
சலுகை விலை: ரூ.10,490
3. கோவோ கோ-சரவுண்ட் 950 (GOVO GOSURROUND 950):
பவர் அவுட்புட்: 280W Peak (5.1 சேனல்)
அசல் விலை: ரூ.24,999
தள்ளுபடி: 66%
சலுகை விலை: ரூ.8,499
4. ப்ளூபங்க்ட் SBW550 5.1 ஹோம் தியேட்டர் (Blaupunkt Newly Launched SBW550 5.1 Home Theater):
பவர் அவுட்புட்: 300W RMS (5.1 ஹோம் தியேட்டர் சவுண்ட்பார்)
அசல் விலை: ரூ.19,990
தள்ளுபடி: 50%
சலுகை விலை: ரூ.9,999
5. போட் ஆவண்டே பார் 3150D 260W 5.1 சேனல் ப்ளூடூத் சவுண்ட்பார் (boAt AAVANTE Bar 3150D 260W 5.1 Channel Bluetooth Soundbar):
பவர் அவுட்புட்: 260W (5.1 சேனல்)
அசல் விலை: ரூ.24,990
தள்ளுபடி: 52%
சலுகை விலை: ரூ.11,999
6. பிலிப்ஸ் ஆடியோ ஸ்பா 8140B/94 (Philips Audio Spa8140B/94 ):
பவர் அவுட்புட்: 40W RMS (பில்ட்-இன் FM)
அசல் விலை: ரூ.5,290
தள்ளுபடி: 9%
சலுகை விலை: ரூ.4,799
7. ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 7400 ப்ரோ 5.1 சேனல் சவுண்ட்பார் (ZEBRONICS Juke BAR 7400 PRO 5.1 Channel soundbar):
பவர் அவுட்புட்: 180W RMS (5.1 சேனல் சவுண்ட்பார்)
அசல் விலை: ரூ.23,999
தள்ளுபடி: 63%
சலுகை விலை: ரூ.8,999
உங்கள் பட்ஜெட் வெறும் ரூ.5000 ஆக இருந்தாலும் சரி, அல்லது ரூ.15,000 ஆக இருந்தாலும் சரி, உங்கள் கையில் இருக்கும் காசிற்கு ஏற்ற பெஸ்ட் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை வாங்க வேண்டும் என்றால் இந்த லிஸ்டில் இருந்து தேர்வு செய்யும் மாடல்களே சிறந்ததாக இருக்கும். இதன் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் உடனே ஆர்டர் செய்யவும்.


Click it and Unblock the Notifications








