Home
News

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

By Keerthi

வாட்ச்சுகளில் பல வகை இருந்தாலும் இப்போது அதிகம் பிரபலம் ஆகி வருவது என்றால் அது ஸ்மார்ட் வாட்ச் தான் கிட்டதட்ட ஒரு குட்டி மொபைல் போலவே இது செயல்படுகின்றது எனலாம்.

இதிலேயே புளுடூத், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி என பட்டையை கிளப்பி வருகிறது ஸ்மார்ட் வாட்ச் எனலாம் மேலும் இதில் கால் அலார்ட், மெசேஜ் அலார்ட் என இதன் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இப்போது வாங்கி அணிந்து வருவதும் ஸ்மார்ட் வாட்ச் தான் வெளியில் சென்றாலும் ஸ்டைலாக ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்வதையே பெருமையாக நினைக்கின்றனர்.

இன்று சந்தையில் ஏராளமான ஸ்மார்ட் வாட்ச்சுகள் வந்து குவிந்து கிடக்கின்றன அவற்றிள் எது பெஸ்ட் என்று உங்களுக்கு தெரியுமா?

தெரியவில்லை இனி உங்களுக்கு கவலை வேண்டாம் நண்பரே இதோ சந்தையில் உள்ள மிகச்சிறந்த வாட்ச்சுகளை பாருங்கள் இங்கே.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

1.3 inch OLED display
ultra-responsive touch
20 mm band
Bluetooth connectivity
social networking
accept or reject calls
USB connector

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

4 GB memory
128 MB RAM
Weight 90/95/130/170 g
Weight IMX233
CPU 240×240 pixel resolution 220 ppi
i'm Droid 2
Operating system
Li-Po 450 mAh battery

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

800 MHz processor
1.63 inch (41.4mm)
Super AMOLED (320 x 320)
36.8 x 56.6 x 11.1 mm,
73.8g
Android 4.3 Jelly Bean
Bluetooth 4.0 compatible with Android handsets

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் வாட்ச் வேணுமா உங்களுக்கு?

Bluetooth

3.0 Android release

4.0 1.6 inch lcd screen

220x176 pixels Email,

Google+,

New events - aggregator,

Missed call,

RSS,

Gmail,

Viewfinder micro USB

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X