ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன் இது தான்.. டீல் இன்று மட்டுமே.. வுட்றாதீங்கப்போ!

|

புதுசா ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியா இருக்கிறதா? உங்கள் பட்ஜெட் வெறும் ரூ.10,000-திற்குள் இருக்கிறதா? இந்த விலை புள்ளிக்குள் சிறந்த மாடலை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கிறதா? அப்போ இனி கவலையே வேண்டாம், சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இந்த பதிவு உங்களின் தேவையை வெறும் 3 நிமிடத்திற்குள் நிறைவேற்றிவிடும். உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை ஒரே இடத்தில் உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனை

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனை

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது ரெட்மி, ரியல்மி நர்ஸோ, ஒப்போ, டெக்னோ போன்ற ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது.

ரூ. 10,000 விலைக்குள் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போன்கள்

ரூ. 10,000 விலைக்குள் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போன்கள்

இந்த சலுகையின் கீழ் இப்போது நீங்கள் ரெட்மி, ரியல்மி நர்ஸோ, ஒப்போ, டெக்னோ நிறுவனங்களின் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது தள்ளுபடியை பெறுகிறீர்கள். இதன் மூலம் வெறும் ரூ. 6,999 விலை முதல் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போன்கள் இப்போது சலுகை விலையுடன் கிடைக்கிறது. இன்றைய சிறந்த சலுகை விலை கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பெஸ்டான டீலை நழுவவிடாதீர்கள்.

1. Redmi 9A Sport

1. Redmi 9A Sport

இந்த Redmi 9A Sport ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G25 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. realme narzo 50i

2. realme narzo 50i

இந்த realme narzo 50i ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. OPPO A16k

3. OPPO A16k

இந்த OPPO A16k ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,490 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Redmi 9 Activ

4. Redmi 9 Activ

இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.9,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Tecno Spark 8T

5. Tecno Spark 8T

இந்த Tecno Spark 8T ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,899 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' முழு எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50 எம்பி ஹை ரெசொலூஷன் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G35 Gaming பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

6. Tecno Spark Go 2021

6. Tecno Spark Go 2021

இந்த Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,299 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Smartphones To Buy Under Rs 10000 From Amazon India Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X