செப்டம்பர் 2015 : டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

Posted By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை அதிவேக வளர்ச்சியில் பயணித்து வருகின்றது என்று தான் கூற வேண்டும். சாம்சங், மோட்டோரோலா, ஒன்ப்ளஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தலைசிறந்த கருவிகளை வெளியிட்டு சந்தையில் போட்டியை மேலும் கடுமையாக்கியுள்ளன.

'ஆண்ட்ராய்டு' பத்திரமா பாத்துகோங்க..!!

சமீபத்தில் பெர்லினில் நடைபெற்ற ஐஎப்ஏ 2015 விழாவில் ஸ்மார்ட்போன் சந்தையானது பல்வேறு புதிய தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை கண்டது. அவற்றில் சில கருவிகள் விரைவில் இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!

நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் தற்சமயம் கிடைப்பதில் தலைசிறந்த சில ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். இதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களையும் பாருங்கள்..

ரகசியமாய் கசிந்த புதிய மைக்ரோமேக்ஸ் யு சிறப்பம்சங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

ரூ.37,900க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.1 இன்ச் SAMOLED டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 7420 2.1/1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஏ57/ஏ53
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
2ஜி / 3ஜி / 4ஜி எல்டிஈ
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3ஜிபி ரேம், 32 / 64 / 128 ஜிபி NAND மெமரி
2600 எம்ஏஎச் பேட்டரி

ஒன் ப்ளஸ் 2

ஒன் ப்ளஸ் 2

ரூ.24,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 64-பிட் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.1 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3ஜிபி LPPDR4 ரேம், மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி
4ஜிபி DDR4 ரேம், மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி
3300 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி (ஜென் 3)

மோட்டோரோலா மோட்டோ ஜி (ஜென் 3)

ரூ.12,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.1 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
2470 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ8

சாம்சங் கேலக்ஸி ஏ8

ரூ.30,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.7 இன்ச் ஃபுல் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 5430 ஆக்டா கோர்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.1 லாலிபாப்
2 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3050 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி டிசையர் 826

எச்டிசி டிசையர் 826

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ரூ.43,286க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் டச் ஸ்கிரீன்
ஐஓஎஸ் 8
8 எம்பி ப்ரைமரி கேமரா
1.2 எம்பி முன்பக்க கேமரா
1810 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ் சென்போன் 2 டீலக்ஸ்

ஏசஸ் சென்போன் 2 டீலக்ஸ்

ரூ.22,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆடம் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா

சோனி எக்ஸ்பீரியா சி5 அல்ட்ரா

ரூ.26,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

6 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா
13 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி
2930 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ப்ளஸ்

ரூ.57,690க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.1.1 லாலிபாப்
4 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி ஒன் ஈ9 ப்ளஸ்

எச்டிசி ஒன் ஈ9 ப்ளஸ்

ரூ.37,475க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
3 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
20 எம்பி ப்ரைமரி கேமரா
அல்ட்ரா பிக்சல் முன்பக்க கேமரா
2800 எம்ஏஎச் பேட்டரி

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Best Smartphones Available to Buy in India. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot