Home
News

ரூ.8000 இருந்தாலே போதும்: அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ- சியோமி, சாம்சங், ரியல்மி இன்னும் பல!

ரூ.8000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து விவரமாக பார்க்கலாம்.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்குத் தான். இந்த பட்டியலில் சியோமி, சாம்சங், ரியல்மி, இன்ஃபினிக்ஸ் மற்றும் டெக்னோ பிராண்ட்கள் சாதனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

சியோமி ரெட்மி 9ஏ

சியோமி ரெட்மி 9ஏ

விலை: ரூ.7,499

6.53 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் எல்சிடி டாட் டிராப் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதி

2ஜிபி / 3ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி பின்புற கேமரா

5 எம்பி முன் கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி21 ஒய்

ரியல்மி சி21 ஒய்

விலை: ரூ.8,999

6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டூட்ராப் டிஸ்ப்ளே


3 ஜிபி ரேம் உடன் 32ஜிபி, 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி

மைக்ரோ எஸ்டி மூலம் மெமரி விரிவாக்க வசதி

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ ஆதரவு

13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

5 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

விலை: ரூ.7,999

6.5-இன்ச் (1560 × 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் எல்சிடி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் யூனிசோக் சிப்செட் வசதி

2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 11 பதிப்பு

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

8 எம்பி பின்புற கேமரா

5 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி20

ரியல்மி சி20

விலை: ரூ.6,799

6.52-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 12என்எம் சிப்செட்

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யூஐ ஆதரவு

எல்இடி ஃப்ளாஷ் உடன் 8 எம்பி பின்புற கேமரா

5 எம்பி முன்பக்க கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5

விலை: ரூ.7,999

6.82-இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் வளைந்த டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட்

2ஜிபி ரேம், 32ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பு

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

13 எம்பி பின்புற கேமரா

8எம்பி முன்புற கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

6,000 எம்ஏஎச் பேட்டரி

டெக்னோ பாப் 5 எல்டிஇ

டெக்னோ பாப் 5 எல்டிஇ

விலை: ரூ.6,299

6.52-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் வளைந்த டிஸ்ப்ளே

மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்

2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)

8 எம்பி பின்புற கேமரா

5 எம்பி முன்பக்க கேமரா

4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smartphones Available at Under Rs.8000 in India: Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X