Home
News

2022 பெஸ்ட் இதுதான்- ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!

இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. பல்வேறு ஸ்மார்ட்போன்கள் பிராண்டுகளும் பட்ஜெட் விலைப்பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்ய போட்டியிட்டு வருகின்றன. கொரோனா பரவல் முதல் ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் தேர்வு, வீட்டில் இருந்தே வேலை என பல்வேறு தேவைகளுக்கும் மொபைல் பிரதானமாக இருந்து வருகிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்

இதன் காரணமாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் நன்றாகவே விற்பனையாகி வருகின்றன. ரூ.10000 விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த சாதனங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

சியோமி ரெட்மி 9ஏ

சியோமி ரெட்மி 9ஏ

விலை: ரூ. 7,499

முக்கிய விவரக்குறிப்புகள்

6.53-இன்ச் எச்டி ப்ளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 செயலி

2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

எம்ஐயூஐ 11 உடன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

13 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4G வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 50ஐ

ரியல்மி நார்சோ 50ஐ

விலை: ரூ.7,499

முக்கிய விவரக்குறிப்புகள்

6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டூடிராப் டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் யூனிசோக் எஸ்சி9863ஏ செயலி

2 ஜிபி RAM உடன் 32 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ கோ பதிப்பு

8 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4G வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ இ40

மோட்டோ இ40

விலை: ரூ.9,499

முக்கிய விவரக்குறிப்புகள்

6.5-இன்ச் எச்டி ப்ளஸ் (1600 x 720 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் சிபியூ உடன் யூனிசோக் டி700 சிப்

4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 11

48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

8 எம்பி முன்புற கேமரா

4G வோல்ட்இ, இரட்டை 4G வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி11

ரியல்மி சி11

விலை: ரூ.7,499

முக்கிய விவரக்குறிப்புகள்

6.52-இன்ச் எச்டி ப்ளஸ் மினி-டிராப் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 12என்எம் செயலி

2ஜிபி ரேம், 32ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யூஐ ஆதரவு

13 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

5 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

Vivo ஒய்12 எஸ்

Vivo ஒய்12 எஸ்

விலை: ரூ.9,990

முக்கிய விவரக்குறிப்புகள்

6.51-இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்எம் செயலி

3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் மெமரி விரிவாக்க வசதி

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஃபன்டச் ஓஎஸ் 11 உடன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

13 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா 8 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ, 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Smartphones Available at Under Rs.10,000 in India: Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X