Just In
- 2 hrs ago
Independence Day sale: ஸ்மார்ட் டிவிகளுக்கு அசத்தலான தள்ளுபடி அறிவிப்பு.!
- 2 hrs ago
Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!
- 2 hrs ago
இந்த 5G போனின் விலையை சொன்னா.. பொய் சொல்றோம்னு நினைப்பீங்க! அவ்ளோ கம்மி!
- 20 hrs ago
புதிய Redmi K50 Extreme Edition போனுக்காக தாராளமாக வெயிட் பண்ணலாம்: அப்படி என்ன ஸ்பெஷல்?
Don't Miss
- News
அடப்பாவமே.. சாக்லெட் வாங்கித்தர தாய் மறுப்பு.. பிறந்த நாளன்று +1 மாணவி தற்கொலை.. சேலத்தில் ஷாக்!
- Movies
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சிரிப்பு.. கைகொடுத்த தோழிகள்.. புகைப்படம் பகிர்ந்த மீனா!
- Finance
இந்தியாவை விட்டு வெளியேறிய ஃபோர்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள டாடா.. எதற்காக தெரியுமா?
- Lifestyle
சர்க்கரை உங்கள் உடலை உருக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
- Automobiles
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
- Education
கால்நடை ஆலோசகர் ஆகனும்?
- Sports
100 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணி அபாரம்.. புரட்டி போட்ட சுழற்பந்துவீச்சு
- Travel
"ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்" என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
ரூ.10,000 விலைக்குள் பெஸ்ட் Smartphone வாங்க ஆசையா? இந்த சலுகையை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) என்பது ஒரு முக்கியமான டிவைசாக மாறிவிட்டது. காரணம், போன் மூலம் ஒரு நபரைத் தொடர்புகொள்வது முதல், ஆன்லைன் பேமெண்ட், ஸ்விகியில் உணவு ஆர்டர் செய்வது, தெரியாத இடங்களை மேப்ஸ் மூலம் சரியாக அடையாளம் காண்பது என்று பலதரப்பட்ட பயன்பாட்டிற்கு இப்போது நம்மிடம் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) தேவைப்படுகிறது. விலை அதிகமாக இல்லாவிட்டாலும், கம்மி விலையிலாவது நமக்குத் தேவையான ஒரு ஸ்மார்ட்போன் மாடலை நாம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ரூ. 10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்
இப்படி, காலத்துடன் வேகமாக நகர்ந்து செல்லும் இந்த காலகட்டத்தில் உங்களுக்குப் பக்கத்துணையாக இருக்கப் போகும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை குறைந்த விலையில் நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், அவற்றை வாங்குவதற்கு இது தான் மிகச் சரியான நேரம். காரணம், இப்போது அமேசான் வலைத்தளத்தில் சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் உள்ள சில மாடல்கள் ரூ. 10,000 விலைக்குள் வாங்க கிடைக்கிறது.

1. Tecno Pop 5 LTE
இந்த Tecno Pop 5 LTE ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.6,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8MP+AI ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Redmi 9 Activ
இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் இப்போது சலுகை விலையில் அமேசான் வலைத்தளம் மூலம் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.8,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Tecno Spark 9
இந்த Tecno Spark 9 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.8,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G37 Gaming பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Redmi 10A
இந்த Redmi 10A ஸ்மார்ட் போன் இப்போது சலுகை விலையில் அமேசான் வலைத்தளம் மூலம் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.8,799 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G25 Octa-core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Oppo A16k
இந்த OPPO A16k ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,490 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.
இந்தியாவின் முதல் 'அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில்' ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?

6. Xiaomi Redmi 10 Prime
இந்த Xiaomi Redmi 10 Prime ஸ்மார்ட் போன் இப்போது சலுகை விலையில் அமேசான் வலைத்தளம் மூலம் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,999ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.10,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+8MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இதுHelio G88 பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இந்த போனை இன்றே வாங்கினால் ரூ.4,000 சேமிக்க முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086