Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

|

இந்தியாவில் ரூ. 6,000 விலைக்குக் கீழ் ஒரு புதிய சிறந்த ஸ்மார்ட்போனை (Smartphone) நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த பதிவை முழுமையாகப் படித்துவிட்டு இறுதி முடிவிற்கு வாருங்கள். நீங்கள் வாங்க விரும்பும் புதிய ஸ்மார்ட்போன், இந்த பட்டியலில் கூட இருக்கலாம். சரி, முதலில் ரூ. 6,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். இது உங்களுக்கான Smartphone மாடலை நீங்கள் தேர்வு செய்வதில் பெரிதும் பயனளிக்கும்.

ரூ. 6,000க்கு கீழ் உள்ள போன்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

ரூ. 6,000க்கு கீழ் உள்ள போன்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த மலிவு விலை கொண்ட சாதனங்கள் தொடக்க நிலை ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களை இலக்காகக் கொண்டு அடிப்படை அம்சங்கள் மற்றும் இணைப்பு அம்சங்களை இந்த மாடலில் நாம் எதிர்ப்பார்களாம். ரூ. 6,000க்கு கீழ் உள்ள போன்களுக்கு ஏராளமான ஆப்ஷன்கள் இருந்தாலும், நீங்கள் நம்பகமான பிராண்ட்கலீல் இருந்து உங்கள் மாடலை தேர்வு செய்வது சிறப்பானது.

6K விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் போன்கள்

6K விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் போன்கள்

இந்த பட்ஜெட் போன்களில் சில 4G அவுட்-ஆஃப்-பாக்ஸை ஆதரிக்கின்றன, ஆனால் இவை அனைத்தும் VoLTE-ஐ ஆதரிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். விலைக்கும் செயல்திறனுக்கும் இடையே சரியான சமநிலையை வழங்கும் 6K விலைக்குக் குறைவான மொபைல்களை நாங்கள் தேடிப் பட்டியலிட்டுள்ளோம். இதில் சில மாடல்களின் விலை இப்போது குறிப்பிட்ட கால சலுகை இன்றி ரூ. 7,999 விலைக்குள் கிடைக்கிறது. மீண்டும் இதன் மீது சலுகை அறிவிக்கப்படும் வரை நீங்கள் காத்திருந்து கூட வாங்கலாம்.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

1. Samsung Galaxy M01 Core

1. Samsung Galaxy M01 Core

Samsung Galaxy M01 Core ஸ்மார்ட்போன் 5.3' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 5MP முன்பக்க கேமரா மற்றும் 8MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 3000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் MediaTek MT6739 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது பிளாக், ப்ளூ மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது ஒரு கடினமான பின்புற பேனலைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்புடன் வருகிறது. இது ரூ. 5,999 விலையில் கிடைக்கிறது.

2. JioPhone Next

2. JioPhone Next

JioPhone Next ஸ்மார்ட்போன் 5.45' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 8MP முன்பக்க கேமரா மற்றும் 13MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 3,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் Qualcomm Snapdragon 215 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 512GB எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்துடன் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பிரகதி OS உடன் வருகிறது. இது ரூ. 4,599 விலையில் கிடைக்கிறது.

ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன் இது தான்.. டீல் இன்று மட்டுமே.. வுட்றாதீங்கப்போ!ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன் இது தான்.. டீல் இன்று மட்டுமே.. வுட்றாதீங்கப்போ!

3. Lava BeU

3. Lava BeU

Lava BeU ஸ்மார்ட்போன் 6.08' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 2MP முன்பக்க கேமரா மற்றும் 13MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 4,060mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் Octa-core core (1.6GHz) சிப்செட் மூலம் இயங்குகிறது. இது microSD ஸ்லாட் வெளியாக எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்துடன் கிடைக்கிறது. இது Android 10 Go உடன் வருகிறது. இது ரூ. 6,699 விலையில் கிடைக்கிறது.

4. Realme C2

4. Realme C2

Realme C2 ஸ்மார்ட்போன் 6.1' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 5MP முன்பக்க கேமரா மற்றும் 13 + 2 MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 4000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் Helio P22 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது microSD ஸ்லாட் வெளியாக எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்துடன் கிடைக்கிறது. இது Android 9.0 உடன் வருகிறது. இது ரூ. 6,398 விலையில் கிடைக்கிறது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

5. Infinix Smart HD 2021

5. Infinix Smart HD 2021

Infinix Smart HD 2021 ஸ்மார்ட்போன் 6.1' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 5MP முன்பக்க கேமரா மற்றும் 8 + 8 MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் Mediatek MT6761D Helio A20 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது microSD ஸ்லாட் வெளியாக எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்துடன் கிடைக்கிறது. இது Android 10 Go உடன் வருகிறது. இது ரூ. 6,499 விலையில் கிடைக்கிறது.

6. Micromax In 1B

6. Micromax In 1B

Micromax In 1B ஸ்மார்ட்போன் 6.1' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 8MP முன்பக்க கேமரா மற்றும் 13 + 2 MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் MediaTek Helio G35 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது microSD ஸ்லாட் வெளியாக எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்துடன் கிடைக்கிறது. இது Android 10 Go உடன் வருகிறது. இது ரூ. 7, 499 விலையில் கிடைக்கிறது.

அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!

7. Redmi 9A

7. Redmi 9A

Redmi 9A ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் கொண்ட HD+ இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 5MP முன்பக்க கேமரா மற்றும் 13 + 2 MP பின்பக்க கேமராவுடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் MediaTek Helio G25 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது microSD ஸ்லாட் வெளியாக எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்துடன் கிடைக்கிறது. இது Android 10 உடன் வருகிறது. இது ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது.

8. Redmi 9A Sport

8. Redmi 9A Sport

இதேபோல், Redmi 9A Sport ஸ்மார்ட்போன் சாதனமும் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ. 6,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ்கள் எல்லாம் நம்பகமான பிராண்ட்களில் இருந்து வருகிறது என்பதனால் நிச்சயமாக நீங்கள் நம்பி வாங்கலாம். இந்த மாடல்களில் இருந்து நீங்கள் தேர்வு செய்யும் மாடல் எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Best Smartphones To Buy Under Rs 6000 In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X