சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

Posted By:

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்கள் வெளியாவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அவை எப்படி இருக்கின்றன, வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்தளவு வெற்றி பெருகின்றது என்பதே அதன் தரம் மற்றும் வெற்றியை முடிவு செய்கின்றது.

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

அந்த வகையில் இந்த வாரம் வெளியானதில் சிறந்த ஸ்மார்ட்போன் மற்றும் கருவிகளை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

சோனியின் ஸ்மார்ட்வாட்ச் 3 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 320*320 டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் பயன்படுத்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனுடன் இனைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதும் குறுப்பிடத்தக்கது.

லெனோவோ வைப் பேன்ட் VB10

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

லெனோவோ ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் நுழைந்தது. லெனோவோ வைப் VB10 ஸ்மார்ட்பேன்ட் மூலம் தனது வரவை சந்தையில் பதிவு செய்த இந்நிறுவனம் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியிருப்பதோடு ஈ இன்க் டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது.

ஏசஸ் சென்போன் 2

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டிருக்கும் சென்போன் 2 1.8 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 2 ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கொண்டுள்ளது.

லெனோவோ தின்க் பேட் எக்ஸ்1

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

லெனோவோ நிறுவனம் தின்க் பேட் எக்ஸ் 1 லாப்டாப்பை வெளியிட்டுள்ளது. 14 இன்ச் டிஸ்ப்ளே, 18.5 எம்எம் மெலிதாக இருப்பதோடு 8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி / 180ஜிபி / 256ஜிபி அல்லது 320ஜிபி மெமரி கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லெனோவோ வைப் எக்ஸ்2 ப்ரோ

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன கருவிகள்

புதிய வைப் எக்ஸ்2 ப்ரோ 5.3 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளே 1.5ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 2ஜிபி ராம் கொண்டுள்ளதோடு 140 கிராம் எடையில் கிடைக்கின்றது.
English summary
Best smartphone and gadgets launched in Las Vegas. Here you will find the list of Best smartphone and gadgets launched in Las Vegas.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot