Home
News

அல்டிமேட் அம்சத்துடன் வெறும் ரூ.12000-க்குள் இத்தனை போன் இருக்கா? இது தெரியாம போச்சே!

ரூ.12,000 விலைக்குள் பாஸ்ட் சார்ஜிங், பெஸ்ட் டிஸ்பிளே, அருமையான ஸ்டோரேஜ் கொண்ட பெஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா? இந்த விலை பிரிவில் நீங்கள் வாங்கும் புது போனில் 5G அம்சமும் இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த லிஸ்டில் உள்ள போனை பாருங்கள்.

நீங்கள் ஒரு புது ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற ஐடியாவில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. அதிலும் குறிப்பாக உங்கள் பட்ஜெட் வெறும் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரைக்குள் மட்டும் தான் இருக்கிறது என்றால், இந்த பதிவு உங்கள் கண்களில் பட்டதற்கு எதோ ஒரு லக்கி காரணம் இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் பல அம்சங்கள் நிறைந்திருக்கும் புது ஸ்மார்ட்போன்களை நாம் இப்போது இந்திய சந்தையில் வாங்க முடிகிறது.

அல்டிமேட் அம்சத்துடன் வெறும் ரூ.12000-க்குள் இத்தனை போன் இருக்கா?

இதற்கு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையில் இருக்கும் போட்டி தான் முக்கிய காரணமாகும். இந்த பட்ஜெட்டிற்குள் ஆகாச் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்ற பட்டியலில் நாம் இன்று 3 மாடலை பார்க்கப்போகிறோம். Realme C55 என்ற ஸ்மார்ட்போன் மாடல் இப்போது மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.10,999 விலையில் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி பார்க்கையில், இது 6.72' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது MediaTek Helio G88 சிப்செட் உடன் 128GB ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. இந்த விலையில் இத்தகைய ஸ்டோரேஜ் கிடைப்பது சிறப்பானது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவைப் பற்றி பேசுகையில், இதில் 64MP பிரைமரி லென்ஸ் மற்றும் 8MP சென்சார் உள்ளது.

அடுத்தபடியாக லிஸ்டில் இருப்பது Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போன் ஆகும். நீங்கள் 12 ஆயிரம் பட்ஜெட்டில் பிராண்டட் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், Samsung Galaxy M13 5G தான் உங்களுக்கான சிறந்த தேர்வாககும். இந்த ஸ்மார்ட்போன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 6.5' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 700 சிப்செட் உடன் வருகிறது. இதன் விலை ரூ.11,999 மட்டுமே.

அல்டிமேட் அம்சத்துடன் வெறும் ரூ.12000-க்குள் இத்தனை போன் இருக்கா?

Lava Blaze 5G என்பது இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன் ஆகும். இதன் விலை வெறும் ரூ.10,999 ஆகும். நீங்கள் குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கான சிறந்த விருப்பம் இதுவே. இது 6.5' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இத MediaTek Dimensity 700 சிப்செட் உடன் வருகிறது. இது ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது.

இதில் 50 மெகாபிக்சல்கள் கொண்ட பிரைமரி சென்சார் மற்றும் செல்ஃபிகளுக்காக முன் பக்கத்தில் 8 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி ஸ்னாப்பர் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ரூ.12,000 விலைக்குள் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த சாதனங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இந்த டிவைஸ்கள் இப்போது Flipkart மற்றும் Amazon தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smartphone and 5G Mobiles Under Rs 12000 To Buy Now in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X