Home
News

அள்ளிட்டு போங்க.. ரூ.7000 விலையில் 32" இன்ச் Smart TV.. Amazon, Flipkart இல்லை.. இது வேற சேல்ஸ்..

தலைப்பை பார்த்ததும் எல்லோருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும், என்னப்பா வெறும் 7000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா என்று, ஆமாங்க முடியும். இந்த ஸ்பெஷல் சலுகையை சரியாக பயன்படுத்தினால் இப்போதே உங்கள் வீட்டிற்கு தேவையான ஸ்மார்ட் டிவியை அள்ளிட்டு போலாம்.

வெறும் ரூ.10,000 விலை புள்ளிக்குள் ஸ்மார்ட் டிவி வாங்க சான்ஸ் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வீர்கள். சரி, வாங்க லிஸ்டை பார்க்கலாம்.

அள்ளிட்டு போங்க.. ரூ.7000 விலையில் 32

1. குரோமா CREL032HBD307601 32' இன்ச் எச்டி ரெடி LED பேசல்லெஸ் டிவி 2023 மாடல் (Croma CREL032HBD307601 32 inch HD Ready LED TV with Bezel Less Display 2023 model):
இது LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) உடன் வருகிறது. இதில் 2 HDMI, 2 USB போர்ட் மற்றும் வைஃபை (WiFi) இணைப்பு ஆகியவற்றுடன் வருகிறது. இது 16W ஸ்பீக்கர் உடன் வருகிறது. இதன் விலை ரூ.7,590 மட்டுமே.

2. குரோமா 32' இன்ச் எச்டி ரெடி LED ஸ்மார்ட் டிவி (Croma 32 inch HD Ready LED Smart TV):
இது LED HD ரெடி உடன் 1280 × 720 பிக்சல்கள் கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் வருகிறது. இதில் 3 HDMI, 2 USB போர்ட்டுடன் வருகிறது. இது 20W ஸ்பீக்கர் உடன் வருகிறது. இது இன்பில்ட்டாக Prime Video, Zee5, Sony Liv, Youtube ஆப்ஸ்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.8,499 ஆகும்.

அள்ளிட்டு போங்க.. ரூ.7000 விலையில் 32

3. காம்பக் HUEQ A 32" இன்ச் HD ரெடி ஸ்மார்ட் வெப் ஓஎஸ் டிவி டால்பி ஆடியோவுடன் (Compaq HUEQ A 80 cm (32 inch) HD Ready Smart webOS TV with Dolby Audio 2022 model):
இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் 3 HDMI, 2 USB போர்ட்டு மற்றும் WiFi ஆதரவுடன் வருகிறது. இது குவாட்கோர் பிராசஸர் உடன் 20W ஸ்பீக்கரை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.21,990 ஆகும். இன்றைய சலுகை விலை ரூ.8,999 மட்டுமே.

4. ரியல்மி நியோ 32' இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (realme Neo 32 inch HD Ready LED Smart Linux TV):
இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் 2 HDMI, 1 USB போர்ட்டு மற்றும் WiFi ஆதரவுடன் வருகிறது. இது குவாட்கோர் பிராசஸர் உடன் 20W ஸ்பீக்கரை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.21,999 ஆகும். இன்றைய சலுகை விலை ரூ.10,490 மட்டுமே.

5. டிசிஎல் S5403A எச்டி ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TCL S5403A 32 inch HD Ready LED Smart Android TV):
இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் 2 HDMI, 1 USB போர்ட்டு மற்றும் WiFi ஆதரவுடன் வருகிறது. இது 24W ஸ்பீக்கருடன் டால்பி ஆடியோ (dolby audio) அம்சத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.10,990 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smart TV From Croma Site Starts From Rs 7000 To Under Rs 10000 Not Amazon Or Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X