Home
News

ஜியோ, வோடபோன்,ஏர்டெலின் அசரவைக்கும் ரீசார்ஜ் திட்டம் தெரியுமா?

best prepaid plans, under rs 200, jio, airtel, vodafone, telecom, Smartphone, Technology, News, India, சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், ரூ.200க்கு கிடைக்கும், ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஸ்மார்ட்போன், தொழில்நு

தற்போது 4ஜி தொழில்நுட்பத்தில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சேவையை வழங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களின் அசரவைக்கும் விதமாக ப்ரீபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளன.

டெலிகாம் துறையில் நிலவும் போட்டயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள ப்ரீபெய்டு திட்டங்கள் குறித்து காணலாம்.

ஜியோ, வோடபோன்,ஏர்டெலின் அசரவைக்கும் ரீசார்ஜ் திட்டம் தெரியுமா?

இதில் அளவில்லா வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எஸ்எல்கள் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் வழங்குகின்றன.

ரூ.200க்கு அடங்கும் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் ப்ரீபெய்டு திட்டங்கள் குறித்து காணலாம்.

ஜியோ திட்டம்:

ஜியோ திட்டம்:

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ200 மற்றும் 98க்கு சிறந்த ப்ரீபெய்டு திட்டமாக அறிவித்துள்ளது.

இதில் 2ஜிபி டேட்டா, 300 லோக்கல் மற்றும் தேசிய அளவிலான எஸ்எம்எல்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

மேலும், ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா 100 எஸ்எம்எஸ்கள் தினமும் வழங்கப்படுகின்றது.

ரூ.198 பிளானுக்கு 2ஜிபி டேட்ட தினமும் வழங்கப்படுகின்றது. இதை 64 கேபிபிஎஸ் வேகத்தில் நாம் பெறமுடியும்.

பாரதி ஏர்டெல்:

பாரதி ஏர்டெல்:

சுனில் மிட்டல் தலைமையில் இயங்கும் ஏர்டெல் நிறுவனம் 4 திட்டங்களை கொண்டுள்ளது. இதில் ரூ.129க்கு தினமும் 2ஜிபி டேட்டா, ரூ.199 திட்டத்திற்கு 1.5ஜிபி டேட்டா, ரூ.145 திட்டத்திற்கு 1ஜிபி டேட்டா 42 நாட்களுக்கு சேர்த்து ரூ.145 டாக் டைம் வழங்கப்படுகின்றது.

ரூ.169 ரீசார்ஜ் பிளானில் 1ஜிபி ஆப்பர் 1ஜிபி டேட்டா தினமும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் அவுட் கோயிங் கால்களுக்கு கட்டணமாக ரூ.0.30 பைசா வசூலிக்கப்படுகின்றது.

வோடபோன் பிளான்:

வோடபோன் பிளான்:

வோடபோன் ஐடியா இந்தியா நிறுவனத்தின் 3 அசர வைக்கும் திட்டங்கள் இருக்கின்றன. இதில் ரூ.100, ரூ,200 அன்லிமிடெட் காலிங், 100 எஸ்எம்எஸ்கள் தினமும் 2ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.


இதில் உள்ள ரூ.139 பிளானுக்கு வோடபோன் அன்லிமிட்டெட் மற்றும் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.
ரூ.149 பிளானுக்கு 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
best prepaid plans under rs 200 from jio airtel and vodafone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X