Home
News

ரூ.100-க்கு கீழ் சிறந்த பரீபெய்ட் திட்டங்களை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள்.!

ஏர்டெல் வழங்கும் ரூ.98 பிரீபெய்ட் திட்டத்தில் 3ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படுகிறது, அதேபோல் ரூ.95-பிரீபெய்ட் திட்டதில் 500எம்பி டேட்டா 28நாட்களுக்கு பயன்படுகிறது

இந்த ஆண்டு துவகத்தில் ஜியோ தனது ரூ.399 பரீபெய்ட் திட்டத்தில் அதிரடி சலுகையை அறிவித்தது, தொடர்ந்து பிஎஸ்என்எல், வோடபோன் போன்ற நிறுவனங்களும் குறிப்பிட்ட திட்டத்தில் அதிரடி சலுகையை அறிவித்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

ரூ.100-க்கு கீழ் சிறந்த  திட்டங்களை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள்.!

விரைவில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்போது ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள் ரூ.100-க்கு கீழ் வழங்கும் சிறந்த பிரீபெய்ட்
திட்டங்களை பார்ப்போம்.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் வழங்கும் ரூ.98 பிரீபெய்ட் திட்டத்தில் 3ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படுகிறது, அதேபோல் ரூ.95-பிரீபெய்ட் திட்டதில் 500எம்பி டேட்டா 28நாட்களுக்கு பயன்படுகிறது, பின்பு இந்த இரண்டு திட்டங்களில் கால் அழைப்புகளுக்கு
கட்டணம் 30 பைசா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ:

ஜியோ:

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.98 பிரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 300எஸ்எம்எஸ் போன்ற சலுகையை 28நாட்கள் பயன்படுத்த முடியும்.

வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனம் வழங்கும் ரூ.95 திட்டதில் 500எம்டி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும், பின்பு கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை 10 நாட்கள் வேலிடிட்டியுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குகிறது. நாள் ஒன்றிற்கு 2 ஜிபி 3ஜி மற்றும் 2ஜி டேட்டா சேவையை 10 நாட்களுக்கென
மொத்தம் 20 ஜிபி டேட்டா சேவையை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Best prepaid plans under Rs 100 from Airtel, Reliance Jio, Vodafone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X