ரூ.200-க்கு அட்டகாச ஆஃபர்.! ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் சூப்பர் திட்டங்கள்.!

|

ஏர்டெல்,வோடபோன், பிஎனஸ்என்எல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் அன்மையில் மக்களுக்கு அருமையான சலுகைகளை அறிவித்தன. குறிபபாக இந்நிறுவனம் வழங்கிய சலுகைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது என்றுதான் கூறவேண்டும்.

ஏர்டெல், வோடபோன்,ஜியோ

குறிப்பாக டேட்டா நன்மைகள் தேவையில்லை என்று கூறபவர்களுக்கு கூட அருமையான திட்டங்களை வைத்துள்ளன ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள். குறிப்பாக உங்கள் மாத ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.200-க்கு மேல் செலவிட விரும்பவில்லை என்றால் இந்த திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

திட்டங்களை நன்மைகளை

தற்போது ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.200-க்கு கீழ் உள்ள திட்டங்களை நன்மைகளை விரிவாகப் பார்ப்போம்.

அதிரடி காட்டும் BSNL:ரூ.100-க்கு கீழ் அள்ளிதரும் டேட்டாக்கள், நீண்டநாட்கள் திட்டம்!

வோடபோன் ரூ.199-திட்டம்

வோடபோன் ரூ.199-திட்டம்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.199-திட்டம் ஆனது நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். மேலும் 24நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம்.

வோடபோன் ரூ.129 மற்றும் ரூ.149-திட்டங்கள்

வோடபோன் ரூ.129 மற்றும் ரூ.149-திட்டங்கள்

வோடபோன் நிறுவனம் வழங்கும் ரூ.129 மற்றும் ரூ.149-ப்ரீபெய்ட திட்டங்கள் 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ரூ.129-திட்டம் ஆனது 24நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் ரூ.149-திட்டம் ஆனது 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது, குறிப்பாக வரம்பற்ற இலவச அழைப்புகள் மற்றும் இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டங்கள்.

ஜியோ ரூ.199-திட்டம்

ஜியோ ரூ.199-திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.199-திட்டம் ஆனது நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட், ஜியோ டு ஜியோ அல்லாத FUP 1,000நிமிடங்கள், 100எஸ்என்எம் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் வழங்குகிறது. மக்கள் அதிகளவில் இந்த திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.

 ஜியோ ரூ.149 மறறும் ரூ.129-திட்டங்கள்

ஜியோ ரூ.149 மறறும் ரூ.129-திட்டங்கள்

ஜியோ நிறுவனத்தின் ரூ.149-திட்டம் ஆனது நாள் ஒன்று 1ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் அழைப்புகள், ஜியோ டு ஜியோ அல்லாத FUP 300 நிமிடங்கள்,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் வழங்குகிறது. மேலும் 129-திட்டம் ஆனது மொத்தம் 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட், ஜியோ டு ஜியோ அல்லாத FUP 1000நிமிடங்கள் மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ் வழங்குகிறது. குறிப்பாக ரூ.129-திட்டம் ஆனது ஆனது 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

Google CEO இந்தியாவிற்காக மீண்டும் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

ஏர்டெல் ரூ.98 மற்றும் ரூ.149-திட்டங்கள்

ஏர்டெல் ரூ.98 மற்றும் ரூ.149-திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.98-திட்டம் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள்ஆகும். மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.149-திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்

உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் வழங்குகிறது.

 ஏர்டெல் ரூ.179-திட்டம்

ஏர்டெல் ரூ.179-திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.179-திட்டம் கூட சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ்

நிறுவனத்திடமிருந்து ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும் வருகிறது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Prepaid Plans Under 200 in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X