ரியோ ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல் : போட்டிகளில் நீங்கள் தவறவிட்டவை.!

By Meganathan
|

ரியோ நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. பதக்கம் வென்றவர்களுக்குப் பாராட்டுகள் ஒரு பக்கம் குவிய மறுபக்கம் சில சுவாரஸ்யங்களும் அரங்கேறுவது அனைவரும் அறிந்ததே. ஒட்ட மொத்த உலகமும் ஒலிம்பிக் போட்டி, வீரர்களை உற்றுக் கவனித்து வரும் வேலையில் யாரும் கவனிக்காதவற்றை தான் இந்தத் தொகுப்பில் வழங்கியுள்ளோம்..

சில நிமிடங்களில் நிறைவடைந்தாலும், சில மணி நேரம் நீடித்தாலும் கண் இமைக்காமல் பார்த்தாலும் யாராலும் கவனிக்க இயலாத வீரர்களின் மிக சுவாரஸ்ய அனுபவங்களைப் புகைப்படங்களில் பாருங்கள். பி.வி சிந்து புகைப்படத்தை தவற விடாதீர்கள்.!

புகைப்படம் : குவின் ரூனி (Quin Rooney/Getty)

புகைப்படம் : குவின் ரூனி (Quin Rooney/Getty)

ஆஸ்திரேலிய வில் வித்தை வீரரின் குறி வைக்கும் புகைப்படம்

புகைப்படம் : குவின் ரூனி (Quinn Rooney/Getty)

புகைப்படம் : குவின் ரூனி (Quinn Rooney/Getty)

கை பந்து விளையாட்டின் போது சீனாவின் ஃபேன் வாங்

புகைப்படம் : மேதியாஸ் ஹான்ஸ்ட் (Matthias Hangst/Getty)

புகைப்படம் : மேதியாஸ் ஹான்ஸ்ட் (Matthias Hangst/Getty)

கத்தி சண்டை விளையாட்டின் சுவாரஸ்யம்

புகைப்படம் : பாட்ரிக் ஸ்மித் (Patrick Smith/Getty)

புகைப்படம் : பாட்ரிக் ஸ்மித் (Patrick Smith/Getty)

போட்டி நிறைவடைந்த களைப்பில் போலாந்து வீரர்கள்

புகைப்படம் : டீன் மௌதாரோபௌலஸ் (Dean Mouhtaropoulos/Getty)

புகைப்படம் : டீன் மௌதாரோபௌலஸ் (Dean Mouhtaropoulos/Getty)

கத்தி சண்டை விளையாட்டில் தோல்வியைத் தழுவிய விரக்தியில் துணிசியா வீரர்

புகைப்படம் : பெட்ரோ விலெலா (Pedro Vilela/Getty)

புகைப்படம் : பெட்ரோ விலெலா (Pedro Vilela/Getty)

தோல்விக்கு பிந்தைய மனநிலையை வெளிபடுத்தும் புகைப்படம்

புகைப்படம் : மைக்கேல் சான் (Michael Sohn/AP)

புகைப்படம் : மைக்கேல் சான் (Michael Sohn/AP)

தங்க பதக்கங்களை குவித்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்

புகைப்படம் : லார்ஸ் பாரோன் (Lars Baron/Getty)

புகைப்படம் : லார்ஸ் பாரோன் (Lars Baron/Getty)

மல்யுத்த விளையாட்டில் ரஷ்யா மற்றும் மங்கோலிய வீரர்கள்

புகைப்படம் : லார்ஸ் பாரோன் (Las Baron/Getty)

புகைப்படம் : லார்ஸ் பாரோன் (Las Baron/Getty)

பளு தூக்கும் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்

புகைப்படம் : இயான் வால்டன் (Ian Walton/Getty)

புகைப்படம் : இயான் வால்டன் (Ian Walton/Getty)

போட்டி களைப்பில் ஒலிம்பிக் வீரர்கள்

புகைப்படம் : பால் கில்ஹாம் (Paul Gilham/Getty)

புகைப்படம் : பால் கில்ஹாம் (Paul Gilham/Getty)

உடலிலும் ரியோ ஒலிம்பிக்ஸ்

புகைப்படம் : அலெக்சான்டர் ஹாசெஸ்டெயின் (Alexander Hassenstein/Getty)

புகைப்படம் : அலெக்சான்டர் ஹாசெஸ்டெயின் (Alexander Hassenstein/Getty)

போட்டிக்கு அதிகாலையில் தயாராகும் வீரர்கள்

புகைப்படம் : இயான் வால்டன் (Ian Walton/Getty)

புகைப்படம் : இயான் வால்டன் (Ian Walton/Getty)

போட்டியின் போது பிரட்டன் வீராங்கனை

புகைப்படம் : எஸ்ரா ஷா (Ezra Shaw/Getty)

புகைப்படம் : எஸ்ரா ஷா (Ezra Shaw/Getty)

கேபி டொக்ளஸ் நுனுக்கம்

புகைப்படம் : ராஸ் கின்யர்ட் (Ross Kinnaird/Getty)

புகைப்படம் : ராஸ் கின்யர்ட் (Ross Kinnaird/Getty)

கொல்ஃப் போட்டியின் நடுவே சுவார்ஸ்யம்

புகைப்படம் : அடெம் ப்ரெட்டி (Adam Pretty/Getty)

புகைப்படம் : அடெம் ப்ரெட்டி (Adam Pretty/Getty)

தங்கம் வென்ற சிமோன் மானுவேல்

புகைப்படம் : கிளைவ் ரோஸ் (Clive Rose/Getty)

புகைப்படம் : கிளைவ் ரோஸ் (Clive Rose/Getty)

சீன வீராங்கனைகளின் உடல் சாகசம்

 புகைப்படம் : அல் பெல்லோ (Al Bello/Getty)

புகைப்படம் : அல் பெல்லோ (Al Bello/Getty)

இஸ்ரேல் வீராங்கனைகளின் டைமிங்

புகைப்படம் : கேமரூண் ஸ்பென்சர் (Cameron Spencer/Getty)

புகைப்படம் : கேமரூண் ஸ்பென்சர் (Cameron Spencer/Getty)

புகைப்படத்தில் சிக்கிய உசைன் போல்ட்

புகைப்படம் : டேவிட் ரமோஸ் (David Ramos /Getty Images)

புகைப்படம் : டேவிட் ரமோஸ் (David Ramos /Getty Images)

இறுதி போட்டியின் போது இந்தியாவின் பி.வி சிந்து

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best photographs from the Rio Olympics Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X