8GB மற்றும் 12GB ரேம் Oppo ஸ்மார்ட்போன்கள்- பட்ஜெட் டூ ப்ரீமியம், உங்க காசுக்கு நிச்சயம் கேரண்டி!
உலகளவில் இந்தியா இரண்டாவது அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவில் தங்கள் கால் தடத்தை பதித்து வளர்ச்சியடையும் நோக்கில் பெரும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போட்டியில் ஸ்மார்ட்போன்கள் சந்தை என்பது மட்டும் விதிவிலக்கு அல்ல.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி இருக்கிறது. இதில் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒரு நிறுவனம் தான் Oppo. ஒப்போவின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து தான் விரிவாக பார்க்கப் போகிறோம்.

நிலையான அம்சங்கள் நியாயமான விலை
ஒப்போ நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை நிலையான அம்சங்களோடு நியாயமான விலையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. கேமராப் பிரிவில் ஒப்போவுக்கு என தனி பெருமை இருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான Oppo Reno8 சீரிஸ் ஒப்போவின் கேமரா வலிமைக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த ஸ்மார்ட்போன் ஈர்க்கக் கூடிய இமேஜிங் திறன்களை கொண்டிருக்கிறது.

உங்களுக்கான சிறந்த தேர்வாக இது இருக்கும்
ஸ்மார்ட்போனை மேம்படுத்த விரும்புபவராக நீங்கள் இருந்தால் கீழே வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் திறன்கள் இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும். 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

OPPO Reno8 5G
விலை: ரூ.29,999
- 6.4 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 உடன் கலர் ஓஎஸ் 12.1
- 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4500 எம்ஏஎச் பேட்டரி
- 6.7 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட்
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி
- ஆண்ட்ராய்டு 12 உடனான கலர் ஓஎஸ் 12.1
- 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4500 எம்ஏஎச் பேட்டரி
- 6.56 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன்
- மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி எஸ்ஓசி சிப்செட்
- ஆண்ட்ராய்டு 12 உடனான கலர் ஓஎஸ் 12.1
- 48 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 6.43 இன்ச் முழு எச்டி+ 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 உடனான கலர் ஓஎஸ் 12.1
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ
- 4500 எம்ஏஎச் பேட்டரி
- 6.43 இன்ச் முழு எச்டி+ 90ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 11 உடனான கலர் ஓஎஸ் 12
- டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4500 எம்ஏஎச் பேட்டரி
- 6.55 இன்ச் முழு எச்டி+ 90ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம் (நானோ + நானோ)
- ஆண்ட்ராய்டு 11 உடனான கலர் ஓஎஸ் 12
- 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4500 எம்ஏஎச் பேட்டரி
- 6.55 இன்ச் முழு எச்டி+ 90 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 சிப்செட்
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 11 உடனான கலர் ஓஎஸ் 11.3
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4500 எம்ஏஎச் பேட்டரி
- 6.5 இன்ச் எச்டி+ எல்சிடி ஸ்க்ரீன்
- ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
- 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் உடனான 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி கார்ட்)
- கலர் ஓஎஸ் 11.1 உடனான ஆண்ட்ராய்டு 11
- 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி

OPPO Reno8 Pro 5G
விலை: ரூ.45,999

OPPO K10 5G
விலை: ரூ.17,499

OPPO F21 Pro 5G
விலை: ரூ.26,999

OPPO Reno7
விலை: ரூ.27,289

OPPO Reno7 Pro
விலை: ரூ.36,599

OPPO Reno6 Pro 5G
விலை: ரூ.38,990

OPPO A53s 5G 8GB RAM
விலை: ரூ.16,990


Click it and Unblock the Notifications