ரூ.7000 விலை.. தூள் பறக்கும் Tecno ஆஃபர்.. இந்த 5 போன் தான் பெஸ்ட்.. மீண்டும்-மீண்டும் ஆர்டர் பண்ணும் மக்கள்..
ரூ.7000 விலைக்கு கீழ் புதிய ஸ்மார்ட்போன் (Smartphone under Rs 7000) வாங்க முடியுமா? உண்மையை சொல்ல போனால், நல்ல தரமான ஸ்மார்ட்போன் சாதனத்தையே நீங்கள் வாங்க முடியும். அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ரூ.7000 விலைக்கு கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். ரூ.7000 விலைக்குள் எல்லாம் நல்ல மொபைல் கிடைக்குமா? அதன் தரம் எப்படி இருக்கும்? இதை நம்பி வாங்கலாமா? மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் ஆயுள் எத்தகையது என்று உங்களுக்குள் பல கேள்விகள் எழுந்திருக்கும்.

இவை அனைத்திற்கும் பதில் இங்கே உள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பட்ஜெட் பிரியர்களை கொண்ட ஒரு மிகப்பெரிய சந்தையாகும். இங்கு குறைந்த விலையில் டீசெண்டான அம்சங்களை பேக் செய்த ஸ்மார்ட்போன்கள் தான் ஏராளமாக அறிமுகம் செய்யப்படுகின்றன. விலை மலிவு என்றால் தரம் குறைவு என்பது பொருள் அல்ல. விலைக்கு ஏற்ற அம்சங்களை அந்த போன் நியப்படுத்தி இருக்கும் என்பதே உண்மையாகும்.
ரூ.7000 வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (Best Smartphones Under Rs.7000):
முன்னணி பிராண்டுகள் எல்லாம் இப்போது மலிவு விலையில் நம்பகமான மற்றும் உறுதியான ஸ்மார்ட்போன்களை வழங்க துவங்கிவிட்டன. இதில் பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் இப்போது குறைந்தது 1 வருட வாரன்டியுடன் வருகிறது என்பதனால், நீங்கள் பயப்படவோ அல்லது சந்தேகிக்கவோ தேவையில்லை என்கின்றனர் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள். ரூ.7000 விலை பிரிவு என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணி பிராண்டாக திகழ்வது டெக்னோ தான்.
டெக்னோ (Tecno) நிறுவனம் இந்தியாவில் இந்த விலை பிரிவில் அதிகப்படியான சூப்பர் ஸ்மார்ட்போன் மாடல்களை மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், ரூ.7000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் டெக்னோ ஸ்மார்ட்போன்களை தான் இந்த பதிவில் பட்டியலிட்டுளோம். லிஸ்ட் இதோ.. உங்கள் தேர்வை தேர்வு செய்ய ஆரம்பிக்கலாம்.

டெக்னோ நிறுவனம் இப்போது இந்த விலை புள்ளியின் கீழ் மிரட்டலான 5 ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அது எந்தெந்த மாடல் என்ற விபரம் இதோ.
1. டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9)
2. டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark GO 2024)
3. டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno Pop 7 Pro)
4. டெக்னோ பாப் 5 LTE (Tecno Pop 5 LTE)
5. டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark GO 2023)
போன்ற மாடல்கள் இப்போது ரூ.7000 விலைக்குள் அமேசான் (Amazon) தளம் மற்றும் டெக்னோ (Tecno) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாக வாங்க கிடைக்கிறது. ரூ.7000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் மொபைல் போன் (Best Mobile Phones Under Rs 7000) பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் சரியான விலை என்ன என்ற விபரம் இதோ உங்களுக்காக.
1. டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9):
அசல் விலை: ரூ. 11,499
சலுகை விலை: ரூ. 6,299
2. டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark GO 2024):
அசல் விலை: ரூ. 7,499
சலுகை விலை: ரூ. 6,699
3. டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno Pop 7 Pro):
அசல் விலை: ரூ. 7,999
சலுகை விலை: ரூ. 5,699
4. டெக்னோ பாப் 5 LTE (Tecno Pop 5 LTE):
அசல் விலை: ரூ. 8,999
சலுகை விலை: ரூ. 6,299
5. டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark GO 2023):
அசல் விலை: ரூ. 8,299
சலுகை விலை: ரூ. 6,798
இதில் எந்த மாடல் உங்களுக்கு சரியான தேர்வாக அமைந்தது என்ற விபரத்தை கமெண்டில் பதிவிடவும்.


Click it and Unblock the Notifications








