Home
News

கம்மி விலையில் Smartphone வாங்க அசையா? ரூ.6,699 இருந்தா போதுமே! இந்த போன்லாம் வாங்கலாம்

கம்மி விலையில் பெஸ்டான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (smartphone) வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? ஆனால், கம்மி விலையில் கிடைக்கக் கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து எது நம்பகமான பிராண்ட், எது சிறந்த ஸ்மார்ட்போன் என்று தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? அப்போ, உங்கள் குழப்பத்தைத் தீர்த்து வைக்கப் போகும் சரியான பதிவிற்குத் தான் வந்துள்ளீர்கள்.

கம்மி விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

கம்மி விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

கம்மி விலையில் ஏராளமான மாடல்கள் வாங்கக் கிடைப்பதனால், உங்களுக்கான சரியான ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். உங்கள் குழப்பத்தைக் குறைப்பதற்காகவே கம்மி விலையில் கிடைக்கக் கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பதிவில் ரூ.6,699 விலை முதல் கிடைக்க கூடிய அட்டகாசமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்குப் பிடித்த சரியான மாடலை தேர்வு செய்யுங்கள்.

1. Tecno Pop 5 LTE

1. Tecno Pop 5 LTE

இந்த Tecno Pop 5 LTE ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,699 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio A22 பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Redmi 9A

2. Redmi 9A

இந்த Redmi 9A ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G25 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Tecno Spark Go 2021

3. Tecno Spark Go 2021

இந்த Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,299 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Realme narzo 50i

4. Realme narzo 50i

இந்த realme narzo 50i ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Tecno Spark 8C

5. Tecno Spark 8C

இந்த Tecno Spark 8C ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 8,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa Core Processor பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

6. Redmi 9 Activ

6. Redmi 9 Activ

இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

7. Tecno Spark 8T

7. Tecno Spark 8T

இந்த Tecno Spark 8T ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' முழு எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50 எம்பி ஹை ரெசொலூஷன் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G35 Gaming பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் எந்த ஸ்மார்ட்போன் மாடல் பிடித்திருந்தது என்பதை கருத்தில் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Best Low Price Smartphone Models To Buy Now From Amazon With Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X