தலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல் - 2014 ஆம் ஆண்டின் சிறப்பு தொகுப்பு
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் தங்களது கருவிகளின் லாக் ஸ்கிரீன்களை அடிக்கடி பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் வித்தியாசமான பாஸ்வேர்டுகளையை விரும்புகின்றனர். இதற்கு ஸ்மார்ட்போனின் பாதுகாப்பும் முக்கிய காரணமாக இருக்கலாம்.
[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்]
ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன்களை பொருத்த வரை பல லாக் ஸ்கிரீன் மாற்றுகள் கிடைக்கின்றன. அந்த வகையில் பார்க்க வித்தியாசமாகவும் பிரபலமாக இருக்கும் லாக் ஸ்கிரீன் வகைகளை அடுத்து வரும் ஸ்லைர்களில் பாருங்கள்...

1
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இதன் சிறப்பம்சம் உங்களை நிச்சயம் கவரும், இந்த லாக் ஸ்கிரீனில் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனின் ஷார்கட்கள் அடிக்கடி துடிக்கும்

2
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த லாக் ஸ்கிரீன் செயளி நோட்டிபிகேஷந்களை வரிசை படுத்தும்

3
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த ஆப் உங்களை கவர்ந்திழுக்கும் பல தீம்களை கொண்டுள்ளது.

4
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த செயளி உங்களுக்கு வந்திருக்கும் குருந்தகவல்களை வித்தியாசமாக ஹோம் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும்

5
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த செயளி உங்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ற செய்திகளை ஹோம் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும், இதற்கு இணையத்தையும் இந்த செயளி பயன்படுத்துகின்றது.

6
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த செயளி அவ்வப்போது தீம்களை மாற்றி கொண்டிருப்பதோடு ஹோம் ஸ்கிரீனை வண்னமயமாக்கும்.

7
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
மிகவும் பிரபலமான இந்த அப்ளிகேஷனை இதுவரை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர், இந்த செயளியில் எக்கச்சக்கமான படங்களும் ஷார்ட்கட்களும் இருக்கின்றன.

8
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
பெயருக்கேற்றவாரு இந்த செயளி செயல்படுகின்றது. இதில் உயிரூட்டப்பட்ட வடிவமைப்புகள் இருக்கின்றதோடு இவை ஹோம் ஸ்கிரீனை அழகாக மாற்றுகின்றது.

9
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த அப்ளிகேஷன் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் இருக்கும் தீம்களை தேர்வு செய்து மொபைலை முழுமையாக மாற்றிடலாம்.

10
பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
இந்த செயளி பார்க்க எளிமையாக இருந்தாலும் இதன் சிறப்பம்சங்கள் நிச்சயம் உங்களை கவரும்

Click it and Unblock the Notifications