வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்

By Meganathan
|

ஏப்ரல் மாதம் வந்துடுச்சி, படிப்பை முடித்து பலரும வேலை தேட ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும் சில ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் வேலை தேட பயனுள்ளதாக இருக்கும் சில ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களின் பட்டியலை பாருங்கள்..

Naukri

Naukri

இந்தியாவில் சற்று பிரபலமான இந்த அப்ளிகேஷன் எளிமையான வடிவமைப்பு கொண்டுள்ளது.

Glassdoor

Glassdoor

இந்த அப்ளிகேஷன் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது.

Monster Jobs

Monster Jobs

மான்ஸ்டர் ஜாப்ஸ் குறித்து அறிந்திராதவர்கள் இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும், இந்த அப்ளிகேஷன் உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கின்றது.

Freelancer

Freelancer

இந்த அப்ளிகேஷன் குறுகிய கால வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கி வருகின்றது.

Jagran Josh

Jagran Josh

அரசு துறைகளில் பணி தேடுபவர்கள் இந்த அப்ளிகேஷனினை பயன்படுத்தலாம்.

Shine

Shine

இந்த அப்ளிகேஷன் சமூக வலைதளங்களை பயன்படுத்தி உங்களது தேடலை அதிகமாக்கும்.

LinkedIn

LinkedIn

இந்த அப்ளிகேஷனை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Letsintern

Letsintern

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிகள் குறித்த தேடல்களை மேற்கொள்ளலாம்.

Quikr

Quikr

பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வதை தவிற க்விக்கர் மூலம் வேலை தேடவும் முடியும்.

OLX

OLX

க்விக்கர் போன்று இந்த அப்ளிகேஷனும் வேலை தேட அனுமதிக்கின்றது.

Best Mobiles in India

English summary
best job hunting apps on Android. Here you will find best job hunting apps on Android. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X