Home
News

2019: சிறந்த டேட்டா நன்மையை வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இதுதான் மக்களே.!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் தற்பொழுது பல சிறப்பு சலுகையுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் தற்பொழுது பல சிறப்பு சலுகையுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறந்த திட்டங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

ஜியோவின் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.19 முதல் துவங்கி ரூ.9,999 என்ற விலை வரையிலான திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.98 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.98 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ், பயனருக்கு வரம்பற்ற அழைப்பு விருப்பம், 300 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா மற்றும் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் 2ஜிபி டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

ரூ.299 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.299 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

நீங்கள் திரைப்படம் அல்லது டிவி தொடர் அல்லது வெறுமனே யூடியூப் இல் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் ஒருவர் என்றால், ரூ. 299 திட்டம் ஒரு சிறந்த பட்ஜெட் திட்டமாக உங்களுக்கு அமையும். இத்திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா சேவை, வரம்பற்ற அழைப்பு விருப்பம், 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ரூ.398 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.398 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ், பயனருக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா சேவை, வரம்பற்ற அழைப்பு விருப்பம், 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சாந்தா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டியுவான் வழங்கப்படுகிறது.

ரூ.1699 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.1699 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ், பயனருக்குத் தினசரி 1.5ஜிபி டேட்டா சேவை(மொத்த 547.5 ஜி.பி), வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும், மற்ற திட்டங்களைப் போலவே அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

ரூ.9999 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.9999 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ் பயனருக்கு மொத்தமாக 750 ஜிபி டேட்டா சேவைவழங்கபடுகிறது. அத்துடன் வரம்பற்ற அழைப்பு விருப்பம், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் மற்றும் 360 நாட்கள் செல்லுபடியாகும் 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற அனைத்துச் சேவைகளும் ஒன்றாய் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Jio 4G prepaid plans for every budget : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X