எங்கும் கேமரா, எதிலும் கேமரா, உஷாரா இருங்க பாஸ்...
தொழில்நுட்ப வளர்ச்சி பலருக்கும் உபயோகமாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் பலருக்கும் மோமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று தான் கூற வேண்டும்.
கீழ் வரும் ஸ்லைடர்களில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஸ்பை கேமராக்களின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இதை பார்த்து உஷாராகிடுங்க பாஸ்...

பெல்ட் கேமரா
பெல்ட் பக்கல்ஸ்களிலும் கேமராவை பொருத்த முடியும்.

டை கேமரா
சட்டையில் அணியும் டைகளிலும் கேமரா இருக்கலாம்.

கோக்
டின்களில் கிடைக்கும் குளிர்பானங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

அலாரம்
நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் தீ விபத்தை எச்சரிக்கும் அலாரங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

கண்ணாடி
கண்ணாடி ப்ரேம்களில் கேமரா இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா.

பொம்மை
எவ்வித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

பேனா
இது அனைவரும் அறிந்ததே, பேனாவிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

லைட்டர்
லைட்டர்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

தொப்பி
தொப்பியிலும் கேமரா பொருத்த முடியும்.

பபுள் கம்
பார்க்க பபுள் கம் போன்று காட்சியளிக்கும், ஆனால் இதில் கேமரா மற்றும் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா.


Click it and Unblock the Notifications