உங்களுக்குள் இருக்கும் 'குட்டி' ஏ.ஆர்.ரகுமான்..!

"என்னை அப்பிடியே விட்டுருந்தா ஒரு 'குட்டி' ஏ.ஆர்.ரகுமானா ஆகிருப்பேன், ஜஸ்ட் மிஸ்.,.!" என்று தினம் புலம்பும் இசை ஞானம் கொண்டவாரா நீங்கள்..!? ஒன்னும் மிஸ் ஆகி போகல, இன்னும் நிறைய இருக்கு..!

அதீத ஆர்வம் இருந்தால் 'மட்டும்' போதும் எதையும் கற்றுக் கொல்லலாம். அதுவும் இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் எதையும், எங்கேயும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும்.

அப்படியாக 2015 ஆம் ஆண்டின் சிறந்த ஆன்ராய்டு 'கிதார்' ஆப்ஸ்களை தான், பின் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். 'டவுன்லோடு' செய்ய விரும்பும் 'ராக் ஸ்டார்'களுக்கு எளிய வழியும் வழங்கி இருக்கிறோம், வாங்க இசைக்கலாம்..!

 
Read more about:
English summary
Check out here the Best Guitar Android Apps 2015.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X