Home
News

ஆவிகளை கண்டுபிடிக்கும் ஆப்ஸ்..!

பேய் இருக்கா இல்லையா, நம்பலமா நம்ப கூாதானு இருக்கும் போது, இவ்வாறான செயலிகள் வெளியாவது பேய் குறித்து பல கேள்விகளுக்கு வழி வகுக்கின்றது. அப்படி என்ன செயலிகள்னு யோசிக்கின்றீர்களா..

பேய் இருக்கின்றதா இல்லையா என்று கண்டறிய உதவும் செயலிகள். கீழ் வரும் ஸ்லைடர்களில் பேய்களை கண்டறிய உதவும் செயலிகளின் பட்டியலை பாருங்கள்..

கோஸ்ட் டிடெக்டர் ப்ரோ

கோஸ்ட் டிடெக்டர் ப்ரோ

இந்த செயலி மொபைல் கருவியில் இருக்கும் சென்சார்களை பயன்படுத்தி வினோதமான நடவடிக்கைகளை எச்சரிக்கை செய்யும்.

கோஸ்ட்

கோஸ்ட்

இந்த செயலி சென்சார்களை கொண்டு பேய்களை கண்டறியும்.

கோஸ்ட் டிடெக்டர்

கோஸ்ட் டிடெக்டர்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

கோஸ்ட் டிடெக்டர் ரீயல்

கோஸ்ட் டிடெக்டர் ரீயல்

மொபைல் கருவியின் சென்சார்களை கொண்டு உங்கள் அருகில் நடக்கும் வினோதமான நடவடிக்கைகளை இந்த செயலி எச்சரிக்கை செய்யும்.

கோஸ்ட் டிடெக்டர் கேமரா ப்ரான்க்

கோஸ்ட் டிடெக்டர் கேமரா ப்ரான்க்

இந்த செயலி உங்கள் அருகில் இருக்கும் பேயை கண்டறிவதில் சிறந்ததாக இருக்கின்றது.

கோஸ்ட் டிடெக்டர்

கோஸ்ட் டிடெக்டர்

இந்த ஆப் உங்கள் அருகில் இருக்கும் பேய்களை காட்டி கொடுக்கும்.

கோஸ்ட் டால்க்

கோஸ்ட் டால்க்

இந்த செயலியை கொண்டு உங்களது நண்பர்களை பயமுறுத்த முடியும்.

கோஸ்ட்ஸ் இன் யுவர் போட்டோ ப்ரான்க்

கோஸ்ட்ஸ் இன் யுவர் போட்டோ ப்ரான்க்

இந்த செயலியை வைத்து நண்பர்களை பயமுறுத்த முடியும்.

கோஸ்ட் ரேடார்

கோஸ்ட் ரேடார்

பேய்களை கண்டறிய உதவும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

கோஸ்ட் கம்யூனிகேட்டர்

கோஸ்ட் கம்யூனிகேட்டர்

தற்சமயம் கிடைப்பதில் சிறந்த பேய் டிடெக்டர் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Following are a List of Best Ghost detector Apps for Android from Google play store. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X