தினசரி வாழ்க்கையை எளிமையாக்கும் தொழில்நுட்ப கருவிகள்

Posted By:

தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்கவே கண்டறியப்படுகின்றன. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல தொழில்நுட்பங்களை நாம் கடந்திருக்கின்றோம்.

அந்த வகையில் தினசரி வாழ்க்கையை சுலபமாக்கும் சில எளிய தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாக்கெட்

1

பார்க்க ஸ்விட்ச் போர்டு போன்று காட்சியளிக்கும் இதில் நீங்கள் பத்திரமாக பணத்தை வைத்து கொள்ளலாம்

 டேஷ் போர்டு கருவி

2

இந்த மேட் பயன்படுத்தி காரில் உங்களின் கைப்பேசியை பத்திரமாக வைத்து கொள்ளலாம்

 டச் ஸ்கிரீன் கையுறை

3

டச் ஸ்கிரீன் பயன்படுத்த கண்டறியப்பட்டுள்ள இந்த கையுறைளை அணிந்து கொண்டு டச் ஸ்கிரீன் கருவிகளை பயன்படுத்த முடியும்

சாவி

4

பார்க்க பாறை போன்று காட்சியளிக்கும் இதில் சாவிகளை வைத்து கொள்ளலாம்

பை தூக்கி

5

இதன் மூலம் சிறிய பைகளை வசதியாக எடுத்து செல்ல முடியும்

 கீ ஃபைன்டர்

6

நீங்கள் பயன்படுத்தும் சாவிகளை இதில் வைத்து விட்டால் போதும், அது தொலைந்தால் இந்த கருவி சத்தம் எழுப்பும்

 கார் சீட் கேப் ஃபில்லர்

7

கார் சீட்களின் இடையில் இதை பொருத்தி அதில் சிறிய பொருட்களை வைத்து கொள்ளலாம்

லைட் ஸ்விட்ச் கவர்

8

காந்த சக்தி இருப்பதால் சுமார் 27 சாவிகள் வரை இதில் வைத்து கொள்ள முடியும், மேலும் இதில் சிறிய பொருட்களையும் வைத்து கொள்ளலாம்

கேக் பாத்திரம்

9

கேக் செய்யும் போது உங்களுக்கு ஏற்ற வார்த்தை அள்ளது எண்களாக கேக் வடித்து கொள்ளலாம்

உணவு

10

வெளியே எடுத்து செல்லும் உணவுகளை இதில் எடுத்து சென்றால், தேவை படும் நேரத்தில் உணவை சூடாக்கி கொள்ளலாம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Best Gadgets That Will Change Your Life. Here you will find the list of Gadgets That Will Change Your Life.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot