2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

|

நம்மை ஒரு சூப்பர் ஹீரோ போல உணரச் செய்வதில் வீடியோ கேம்கள் எந்தவொரு சிறு குறையும் வைப்பதில்லை..!

முதலில், பொழுது போகாத நேரத்தில் சின்ன சின்னதாய் நுழைந்த வீடியோ கேம்கள், இப்போது அத்தனை பொழுதுகளையும் தன்னை நோக்கி வருமாறு, நம்மை ஈர்க்கின்றது, அதற்கு பெரும் ஆதரவாய் தொழில்நுட்பம் நிற்கின்றது.

பார்த்ததும் வாங்க தூண்டும் பென் ட்ரைவர்கள்..!

அப்படி நம்மையெல்லாம் கவர்ந்த, சொல்லப்போனால் 24 நான்கு மணி நேரமும் விளையாடத் தூண்டி அடிமையாக்கிய, மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டு, சூப்பர் ஸ்டார் படம் போல எப்போ வரும் என்று ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் 2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்களின் பட்டியலை எலெக்ட்ரானிக் என்டர்டெயின்மண்ட் எக்ஸ்ப்போ (இ3) வெளியிட்டுள்ளது. அதை தான் நாம் இங்கே பார்க்க இருக்கின்றோம்.. விளையாடலாம் வாங்க..

ஹாரிசோன் - ஸீரோ டான் :

ஹாரிசோன் - ஸீரோ டான் :

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இது அடுத்த ஆண்டு வெளிவருகிறது..!

ஃபால் அவுட் 4 :

ஃபால் அவுட் 4 :

நவம்பர் 10, 2015 அன்று வெளியாகிறது.

சூப்பர் மேரியோ மேக்கர் :

சூப்பர் மேரியோ மேக்கர் :

விளையாடுபவர்களே தேவைக்கேற்ப உருவாக்கி கொள்ளும்படி அமைந்தயுள்ள மேரியோ மேக்கர் தொடங்கிய காலத்தில் இருந்து நம் டாப் கேம்தான்..!

ஸ்டார்வார்ஸ் - பெட்டில் ஃப்ரான்ட் :

ஸ்டார்வார்ஸ் - பெட்டில் ஃப்ரான்ட் :

நவம்பர் 17, 2015 அன்று வெளியாகிறது..

நோ மேன்ஸ் ஸ்கை (இன்னும் வெளிவரவில்லை) :

நோ மேன்ஸ் ஸ்கை (இன்னும் வெளிவரவில்லை) :

இது அடுத்த தலைமுறையினர்களின் கேம் என்று கூறப்படுகிறது.

மைன்கிராஃப்ட் ஹோலோ லென்ஸ் (இன்னும் வெளிவரவில்லை) :

மைன்கிராஃப்ட் ஹோலோ லென்ஸ் (இன்னும் வெளிவரவில்லை) :

இந்த வித்தியாசமான நிஜ உலக கேம், மாபெரும் வீடியோ கேம் மேக்கர்களையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறது..!

ஜஸ்ட் காஸ் 3 :

ஜஸ்ட் காஸ் 3 :

டிசம்பர் 1, 2015 அன்று வெளியாகிறது..

மெட்டல்கியர் சாலிட் வி - தி பான்த்தோம் பெயின் :

மெட்டல்கியர் சாலிட் வி - தி பான்த்தோம் பெயின் :

செப்டம்பர் 01, 2015 அன்று வெளியாகிறது.

அன்சார்ட்டட் 4 - ஏ தீஃப் எண்ட் :

அன்சார்ட்டட் 4 - ஏ தீஃப் எண்ட் :

2016 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் பெரும் எதிர்பார்ப்பான கேம்களில் இதுவும் ஒன்று..!

 ஈவ் - வால்க்ரீ :

ஈவ் - வால்க்ரீ :

விண்வெளி யுத்தத்தை மையமாக கொண்ட இது இன்னும் வெளியாகவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here 10 best games of E3 2015. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X