Home
News

இந்தியாவில் வாங்கச் சிறந்த டூயல் ரியர் கேமரா ஸ்மார்ட்போன்கள்.!

தற்போது வந்துள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 20எம்பி பிக்சல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

By Prakash

தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கேமரா வசதி மிகச்சிறப்பாக உள்ளது, மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஸ்மார்ட்போனில் கேமரா வசதியை அதிகம் விரும்புகின்றனர். பயனம், விழா, இயற்க்கை காட்சிகள் போன்ற அனைத்து இடத்திற்க்கும் டூயல் ரியர் கேமராவின் செயல்திறன்கள் மிக அருமையாக இருக்கும் தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோவை எளிமையாக எடுக்க முடியும்.

டிஸ்எல்ஆர் தரத்தில் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களின் கேமராவில் மிகத்துள்ளியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுக்க முடியும். மேலும் இவை காட்சிகளை தெளிவாக எடுப்பதோடு அதிக நாட்கள் பயன்படும் வகையில் உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த டூயல் ரியர் கேமராவில் இடம்பெற்றுள்ளன.

தற்போது வந்துள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 20எம்பி பிக்சல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் வாங்க சிறந்த டூயல் ரியர் கேமரா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்

  ஒன்பிளஸ் 5:

ஒன்பிளஸ் 5:

டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×1080)பிக்சல்
ரேம்:6/8ஜிபி
மெமரி:64/128ஜிபி
டூயல் ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
செயலி:ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.32,999ஆக உள்ளது.

ஹானர் 8 ப்ரோ:

ஹானர் 8 ப்ரோ:

டிஸ்பிளே:5.7-இன்ச்,(2560×-1440)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:128ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கீரின் 960
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.29,999ஆக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:

டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×1080)பிக்சல்
ரேம்:2ஜிபி
மெமரி:32/128ஜிபி
டூயல் ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:7எம்பி
செயலி:குவாட் கோர் ஆப்பிள் ஏ10 ஃப்யூஷன் செயலி
ப்ளூடூத் 4.2
எல்டிஇ ஆதரவு
இக்கருவியின் விலை ரூ.63,930ஆக உள்ளது.

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6:

டிஸ்பிளே:5.7-இன்ச், (2560×1440)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:128ஜிபி
டூயல் ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி:குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.37,000ஆக உள்ளது.

எல்ஜி வி20:

எல்ஜி வி20:

டிஸ்பிளே:5.7-இன்ச், (2560×1440)பிக்சல்
ரேம்:5ஜிபி
மெமரி:64ஜிபி
டூயல் ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820
இரட்டை சிம்
4ஜி எல்டிஇ
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3200எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.31,927ஆக உள்ளது.

 மைக்ரோமேக்ஸ்  டூயல் 5:

மைக்ரோமேக்ஸ் டூயல் 5:

டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×1080)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:128ஜிபி
டூயல் ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:13எம்பி
செயலி:ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 652
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 6.0 நௌகட்
பேட்டரி:3200எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.24,999ஆக உள்ளது.

ஹவாய் மேட் 9:

ஹவாய் மேட் 9:

டிஸ்பிளே:5.9-இன்ச், (1920×1080)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
டூயல் ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:ஆக்டோ-கோர் கீரின் 960
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.45,500ஆக உள்ளது.

ஹானர்  6எக்ஸ் 64ஜிபி:

ஹானர் 6எக்ஸ் 64ஜிபி:

டிஸ்பிளே:5.5-இன்ச், (1080×1920)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கீரின் 655
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3340எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.11,999ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Best Dual Rear Camera Smartphones to buy In India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X