50% தள்ளுபடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் மொபைல் பொனான்சா விற்பனை 2021!

|

ஆகஸ்ட் 19 2021 முதல் இ-காமர்ஸ் போர்டல் ஆன பிளிப்கார்ட் தனது மொபைல் பொனான்சா விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பலவகை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 சலுகை தின அறிவிப்பு

சலுகை தின அறிவிப்பு

இந்த சலுகை தின அறிவிப்பானது ஆகஸ்ட் 23, 2021 வரை நடக்கிறது. இந்த விற்பனையில் மோட்டோ ஜி 60, மோட்டோரோலா ஜி40 ஃப்யூஷன், மோட்டோரோலா ரேஸர் மற்றும் மோட்டோரோலா ஜி30 உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிகள் உடன் கூடுதலாக எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு உடனடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிரபலமான மாடல்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் பரிமாற்ற தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

மோட்டோரோலா ஜி40 ஃப்யூஷன்

மோட்டோரோலா ஜி40 ஃப்யூஷன்

மோட்டோரோலா ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனானது டைனமிக் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் ரூ.19999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 22% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு ரூ.15,499 என்ற விலையில் கிடைக்கிறது. ஃப்ளிப்கார்ட் மொபைல் போன்சா விற்பனை 2021 இந்த ஸ்மார்ட்போனை 22% தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

மோட்டோரோலா ரேஸர்

மோட்டோரோலா ரேஸர்

மோட்டோரோலா ரேஸர் ஸ்மார்ட்போனானது பிளாக், 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு 6 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. ஃப்ளிப்கார்ட் மொபைல் போன்சா விற்பனை 2021-ல் இந்த ஸ்மார்ட்போனுக்கு அதீத தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,49,999 ஆக இருந்த நிலையில் தற்போது 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டு ரூ.74,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது.

மோட்டோரோலா ஜி 60

மோட்டோரோலா ஜி 60

மோட்டோரோலா ஜி 60 ஸ்மார்ட்போனானது டைனமிக் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இதன் விலை 21,999 ஆக இருந்த நிலையில் தற்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டு ரூ.16,999 ஆக இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் மொபைல் போன்சா விற்பனை 2021-ல் இந்த ஸ்மார்ட்போனுக்கு 22% தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ஜி10 பவர்

மோட்டோரோலா ஜி10 பவர்

மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போனானது அரோரா க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆக இருந்த நிலையில் இது ரூ.9,999 என கிடைக்கிறது. ஃப்ளிப்கார்ட் மொபைல் போன்சா விற்பனை 2021-ல் இந்த ஸ்மார்ட்போனுக்கு 23% தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ஜி 30

மோட்டோரோலா ஜி 30

மோட்டோரோலா ஜி 30 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.14,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999 ஆக இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் மொபைல் போன்சா விற்பனை 2021-ல் இந்த ஸ்மார்ட்போனுக்கு 26% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் டார்க் பெர்ல் வண்ண விருப்பத்தில் வருகிறது.

மோட்டோரோலா இ7 பிளஸ்

மோட்டோரோலா இ7 பிளஸ்

மோட்டோரோலா இ7 பிளஸ் ஸ்மார்ட்போனானது மிஸ்டி பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,999 ஆகும், தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,999 என வாங்கலாம். ஃப்ளிப்கார்ட் மொபைல் போன்சா விற்பனை 2021-ல் இந்த ஸ்மார்ட்போனுக்கு 30% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Discounts offered for Motorola Smartphones at the Flipkart Mobile Bonanza Sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X