Home
News

வாஷிங் மெஷின் வாங்கி போட சரியான நேரம்.. ரூ.15,000க்கு ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மாடல்.. Amazon அதிரடி ஆஃபர்!

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ப்ரைம் மெம்பர்களுக்கும், அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival Sale) அக்.15 அன்று முடியவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம் போல, அமேசானின் இந்த பண்டிகை கால விற்பனையிலும் கூட பல வகையான எலக்ட்ரானிக்ஸ், கேஜெட்ஸ் மற்றும் பிற தயாரிப்புகளின் மீது பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது. எடுத்துக்காட்டிற்கு மொபைல்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், பிசிக்கள், பிரிட்ஜ்கள், ஏசிகள், வாஷிங் மெஷின்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல பொருட்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

ரூ.15,000க்கு ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மாடல்.. Amazon அதிரடி ஆஃபர்!

மேலும் இந்த அமேசான் விற்பனையின் போது, எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை (SBI Creadit and Debit Cards) பயன்படுத்தினால் 10% உடனடி தள்ளுபடியும் (Instant Discount) கிடைக்கிறது. கூடவே பழைய கேஜெட்டுகள், அக்ஸசெரீஸ்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ்களை பரிமாற்றம் செய்யும் போது எக்ஸ்சேன்ஞ் ஆஃபரும் (Exchange Offer) அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு வாஷிங் மெஷினை வாங்க திட்டமிட்டு இருந்தால், நிகழும் அமேசான் விற்பனையில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Fully Automatic Top Loading Washing Machine) மற்றும் ஃபுல்லி ஆட்டோமெட்டிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்களின் (Fully Automatic Front Loading Washing Machine) பட்டியல் இதோ:

01. சாம்சங் 7 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Samsung 7kg Fully Automatic Top Load Washing Machine WA70BG4441YYTL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.4520 தள்ளுபடியை பெற்று ரூ.17,980 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.22,500 ஆகும்.

02. போஷ் 7 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Bosch 7kg Fully Automatic Front Loading Washing Machine WAJ2416SIN): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.18100 தள்ளுபடியை பெற்று ரூ.30,490 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த போஷ் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.48,590 ஆகும்.

03. சாம்சங் 7 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Samsung 7kg Fully Automatic Top Load Washing Machine WA70A4002GS/TL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.5510 தள்ளுபடியை பெற்று ரூ.15,490 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.21,000 ஆகும்

04. எல்ஜி 8 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் (LG 8kg Fully Automatic Front Load Washing Machine FHM1408BDM): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.15,000 தள்ளுபடியை பெற்று ரூ.32,990 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.47,990 ஆகும்

05. எல்ஜி 6.5 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் (LG 6.5kg Fully Automatic Front Load Washing Machine FHM1065SDW): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.13000 தள்ளுபடியை பெற்று ரூ.24,990 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.37,990 ஆகும்.

மற்றொரு பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டும் கூட பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days Sale) என்கிற பண்டிகை கால சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. சுவாரசியமாக இதுவும் கூட வருகிற அக்.15 ஆம் தேதியன்று முடிவடைகிறது. இந்த விற்பனையில் பிரிட்ஜ்களின் மீதான சலுகைகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Deals on Fully Automatic Top and Front Loading Washing Machines in Amazon Great Indian Festival
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X